Home
News

அன்றாட வாழ்க்கைக்கு தேவை படும் பொருட்களின் பட்டியல்

தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி புதுசா சொல்ல எதுவும் இல்லை, தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நாடுகள் போட்டி போட்டு புதுசு புதுசா பல கருவிகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சில பொருட்களை பற்றி தான் இங்க பார்க்க போறீங்க. இந்த கருவிகள் வித்தியாசமாக வடிவமைக்கப்ப்ட்டுள்ளதால் தான் இங்க தொகுக்கப்பட்டுள்ளது..

1

1

சன்ஜாக் 20 வாட்ஸ் சூர்ய சக்தி மூலம் இயங்குபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை 5 மணி நேரம் சூரிய வெளிச்சத்தின் மூலம் 8 ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும்

2

2

இதை 5 மணி நேரம் சூரிய வெளிச்த்தில் சக்தியூட்டிய பின் 4 ஸ்மார்ட்போனஅகளுக்கு சார்ஜ் செய்ய முடியும்

3

3

பவர் பேங்க் மட்டுமில்லாமல் ஸ்பை கேமரா மற்றும் 300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளது

4

4

3டி ப்ரின்ட் செய்யும் இந்த ப்ரின்டர் பார்க்க எளிமையாக இருக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது

5

5

யுஎஸ்பி கேசட் டேப் எம்பி3 கன்வெர்ட்டர்-யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ்

6

6

கியு5 எஹ்டி மினி டிவி டிஜிட்டல் கேமரா

7

7

துப்பாக்கி வடிவில் இருக்கும் அலாரம் க்ளாக்

8

8

சூர்யசக்தி எல்ஈடி விளக்கு

9

9

எல்ஈடி ப்ளாஷ் கொண்ட கேமரா, உண்மையாகவே கேமரா தாங்க

10

10

ஷட்டர் பட்டன் கொண்ட செல்ஃபி போல்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X