Home
News

2015 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஆப்பிள் பொருட்கள் இவை தான்

2014 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தாண்டின் சிறந்த தொழில்நுட்பம், வெளியான பொருட்களில் சிறந்தவை என பல டாப் 10 செய்திகளை பார்த்து வருகின்றோம், அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது 2015 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சில கருவிகளின் பட்டியல்.

[மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 7 இன்ச் டேப்ளெட் ரூ.6,999]

வரும் ஆண்டில் பல நிறுவனங்களும் தங்களது பொருட்களை வெளியிட தயாராகி வரும் நிலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் வெளி வர இருக்கும் சில பொருட்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1

1

ஆப்பிள் வாட்ச் புகைப்படங்களை மட்டும் அதிகம் பார்த்து கொண்டிருப்பதால், அடுத்தாண்டு ஆப்பிள் வாட்ச்வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2

2

ஆப்பிள் வாட்ச்களின் ஓஎஸ் மொபைலில் இப்படி தான் இருக்கும்

3

3

ஆப்பிள் வாட்ச்களின் வரவு ஆப்பிள் ஸ்டோரின் வடிவமைப்பை மாற்ற வழிவகுக்கலாம்

4

4

ஆப்பிள் நிறுவனம் அடுத்தாண்டு மத்தியில் ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ப்ளஸ் மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்

5

5

ஐபேட் ஏர் 3 2015 வெளியீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது

6

6

அதிவேக பிராசஸர் மற்றும் சிறப்பான கேமரா கொண்ட ஐபேட் மினி 4 அடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

7

7

ஐபோன் 7 வெளியாகும் வரை ஐபோன் 6எஸ்களின் சிறப்பம்சங்கள் அதிகரிக்கப்படலாம்

8

8

மேலும் 4 இன்ச் ஐபோன் 6 மினி மாடலும் எதிர்பார்க்கப்படுகின்றது

9

9

புதிய ஐபோன் என்றாலே புதிய மென்பொருள் என்று தான் அர்த்தம், அந்த வகையில் ஐஓஎஸ் 9 எதிர்பார்க்கலாம்

10

10

மேக்புக் ஏர் மாடலை விட மெலிதாக இருக்கும் மேக்புக் ப்ரோ 2015 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Best Mobiles in India

English summary
List of Apple products Expected to be unveiled in 2015. Here you will find the list of Apple products Expected to be unveiled 2015.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X