LinkedIn பயனர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல்.!

|

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், வீட்டில் இருந்து வேலை செய்யும்போது ஊழியர்களுக்கு அதிக மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திப்பதாக ஆய்வு முடிவு கூறியுள்ளது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு தகவல்களை முன்னணியில் கொடுக்கும் லிங்கெடின் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 LinkedIn நிறுவனம் ஏப்ர

அது என்னவென்றால், LinkedIn நிறுவனம் ஏப்ரல் 5-ம் தேதி முதல் 15,900 ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது. பின்பு இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹான்சன் லிங்கெடின் கூறியது என்னவென்றால், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் பரிசு கொடுக்க விரும்பினோம். கண்டிப்பாக அது அவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும், பின்பு ஊழியர்களின் மனஉளைச்சளையும் குறைக்க வேண்டும், எனவே தான் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கொடுத்துள்ளளோம். இது மனதளவில் அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

விடுமுறைக்கு பின்பு

இந்த ஒரு வாரம் விடுமுறைக்கு பின்பு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை பின்வரும் நாட்களில் கொடுக்க உள்ளதாக டியூலா ஹானவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!

பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 53.3 கோடி

இந்நிலையில் பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 53.3 கோடி பயனர்கள் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆன செய்தி அண்மையில் வெளிவந்தது. அதேபோல் இப்போது லிங்கெடின் பயனர்களின் விவரங்களும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சுமார் 50 கோடி பயனாளிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளிவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்பட உள்ளன என்றும்

அதில் பயனாளிகளின் லிங்கெடின் ஐடி, பெயர், மொபைல் நம்பர், சமூக வலைத்தள கணக்குகள் உள்ளிட்ட பல விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆகி இருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இவை அனைத்தும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ரூ. 6999 விலையில் புது டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே ரெடி ஆகுங்கள்..ரூ. 6999 விலையில் புது டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே ரெடி ஆகுங்கள்..

வெளியான லிங்கெடின்

மேலும் இணையதளத்தில் வெளியான லிங்கெடின் பயனர்களின் தகவல்கள் பல வலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்களிம் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் பயனர் விவரங்கள் பார்க்க முடிகிறது. ஆனாலும் இவை லிங்கெடின் மூலம் வெளியாகவில்லை என அந்நிறுவனம் (லிங்கெடின்) தெரிவித்துள்ளது.

News Source: gadgets.ndtv

Best Mobiles in India

English summary
LinkedIn user details are leaked on the online: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X