பிரபலமான ஐடி நிறுவனம் ஊழியர்களுக்கு நம்பமுடியாத சலுகையை வழங்கியது.! என்ன தெரியுமா?

|

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 முதல் அலை

இந்த கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

 கொரோன இப்போது உருமாறிய

மேலும் முதல் அலையில் பரவிய கொரோன இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நோய் தொற்றின் காரணமாக பல நிறுவனங்கள் தங்ளது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி கொடுத்தது.

வரலாற்றில் முதன்முறை: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்- விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சி!வரலாற்றில் முதன்முறை: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்- விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சி!

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள்

ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறையத் துவங்கியதால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வேலை செய்ய தொடங்கினர். இருந்தபோதிலும் ஒரு சில பெரியநிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை கடைபிடித்து வருகின்றனர்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 41 நாள் நீடிக்கும் பேட்டரி.. புதிய டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்..ஒரு முறை சார்ஜ் செய்தால் 41 நாள் நீடிக்கும் பேட்டரி.. புதிய டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்..

ஒரு ஆய்வில், வீட்டில்

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், வீட்டில் இருந்து வேலை செய்யும்போது ஊழியர்களுக்கு அதிக மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திப்பதாக ஆய்வு முடிவு கூறியுள்ளது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு தகவல்களை முன்னணியில் கொடுக்கும் லிங்கெடின் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒன்னு ரெண்டு இல்ல 50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல் ஆன்லைனில் லீக்: பெயர், இருப்பிடம், மொபைல் எண் எல்லாம்!ஒன்னு ரெண்டு இல்ல 50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல் ஆன்லைனில் லீக்: பெயர், இருப்பிடம், மொபைல் எண் எல்லாம்!

 இதுகுறித்து அந்நிறுவனத்தி

அது என்னவென்றால், LinkedIn நிறுவனம் ஏப்ரல் 5-ம் தேதி முதல் 15,900 ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது. பின்பு இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹான்சன் லிங்கெடின் கூறியதுஎன்னவென்றால், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் பரிசு கொடுக்க விரும்பினோம். கண்டிப்பாக அது அவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும், பின்பு ஊழியர்களின் மனஉளைச்சளையும் குறைக்க வேண்டும், எனவே தான் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கொடுத்துள்ளளோம். இது மனதளவில் அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.8,999 மட்டுமே.!சாம்சங் கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.8,999 மட்டுமே.!

தெரிவித்தார் என்பது

இந்த ஒரு வாரம் விடுமுறைக்கு பின்பு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை பின்வரும் நாட்களில் கொடுக்க உள்ளதாக டியூலா ஹானவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
LinkedIn announced a one-week holiday for employees: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X