Just In
- 43 min ago
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 52 min ago
பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்
- 1 hr ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 3 hrs ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Don't Miss
- Automobiles
வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்
- News
அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து
- Movies
தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Finance
முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..!
- Sports
ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த ஐபோனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
அடுத்த ஐபோன் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருந்தாலும் அவை குறித்த செய்திகள் தினமும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றது. வெளியாகும் அனைத்து விஷயங்களும் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் எழுதப்படுபவை என்றாலும் சில நேரங்களில் இவை உண்மையாகவும் இருக்க தான் செய்கின்றது.
கேஜிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை சேர்ந்த மிங் சி க்யூ ஆப்பிள் நிருவனத்தின் அடுத்த கருவியில் எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை யூகித்திருக்கின்றார்.
அடுத்து வரும் ஸ்லைடர்களில் வெளியாக இருக்கும் புதிய ஐபோனில் எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..

ரோஸ் கோல்டு
தற்சமயம் இருக்கும் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் க்ரோ மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ரோஸ் கோல்டு நிறத்திலும் ஐபோனை வெளியிடலாம்.

கேமரா
புதியய ஐபோனில் முன்பை விட அதிக மெகா பிக்சல் கொண்ட கேமரா வழங்கப்படலாம், அதிகபட்சம் 12 எம்பி வரை எதிர்பார்க்க முடியும்.

மைக்ரோபோன்
ஐபோனின் ஸ்பீக்கர் அருகிலேயே புதிய மைக்ரோபோன் பொருத்தப்படலாம்.

பிராசஸர் மற்றும் ரேம்
புதிய ஐபோனில் அப்கிரேடு செய்யப்பட்ட ஆப்பிள் ஏ9 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்படலாம்.

வடிவமைப்பு
புதிய வகை மூல பொருட்களை கொண்டு வடிவமைக்கப்படுவதோடு உள்பாகங்களை பொருத்தவதிலும் மாற்றங்கள் இருக்கலாம்.

டிஸ்ப்ளே
இம்முறை ஆப்பிள் நிறுவனம் 5.5 இன்ச் ஸ்கிரீன் சஃப்பையர் கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம்.

ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்
ஐஓஎஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தில் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் வழங்கப்பட்டாலும் புதிய ஐபோனில் மேம்படுத்தப்பட்ட ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் வழங்கப்படலாம்.

ஃபோர்ஸ் டச்
ஆப்பிள் வாட்ச் மற்றும் 12 இன்ச் மேக்புக் கருவிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பம் புதிய ஐபோனிலும் வழங்கப்படலாம்.

டச் ஐடி
ஆப்பிள் பே சேவையை விளம்பரபடுத்தும் நோக்கில் டச் ஐடி அதிகளவில் மேம்படுத்தப்படலாம்.

சிறிய ஐபோன்
ஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் அல்லது 5.5 இன்ச் ஐபோன்களை வெளியிட அதிக வாய்ப்புகள் இருகின்றது. ஆனால் அதை விட சிறிய மாடல்களை வெளியிட வாய்ப்புகள் குறைவே.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790