சாதனை : பூவில் மிதக்கும் உலோகம் (வீடியோ)..!

Posted By:

உலகிலேயே மிகவும் லேசான உலோகத்தை (Metal) உருவாக்கி, மைக்ரோ பின்னல் (micro-lattice) தொழில்நுட்பத்தில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது போயிங் (Boeing) நிறுவனம். போயிங் - அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை : பூவில் மிதக்கும் உலோகம் (வீடியோ)..!

போயிங் நிறுவனத்தை பொருத்த வரையில், இதுதான் உலகிலேயே மிகவும் லேசான பொருளாகும். அது மட்டுமின்றி இதுவரை உருவாக்கப்பட்ட லேசான பொருள்களிலேயே மிகவும் திடமான பொருளும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை : பூவில் மிதக்கும் உலோகம் (வீடியோ)..!

மனித ரோமத்தோடு ஒப்பிடும் போது, ஆயிரத்தில் ஒரு பங்கு தான் இதன் தடிமம் என்பதும், இதில் 99.9% வெறும் காற்று மட்டும் தான் என்று கூறியுள்ளார் நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியான சோஃபியா யங் (Sophia Yang). மேலும் இந்த அற்புத படைப்பபனது, பெரும்பாலும் விமான தயாரிப்பில் பயன்படுத்தப்பட இருக்கிறது என்றும் அவர் கூறியுளார்.

மேலும் படிக்க :

அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!

நாசாவின் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானம் : பரிசோதனை வீடியோ..!

ரிப் : உடலை 'சல்லடை' போடும் உலகின் கொடூரமான 'புல்லட்' (வீடியோ)..!

வீடியோ : மணிக்கு 1000 மைல் வேகத்தில் பறக்கும் 'சூப்பர் சோனிக்' கார்..!

English summary
உலகிலேயே மிகவும் லேசான உலோகம். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்