நோக்கியாவுடன் கைகோர்க்கும் எல்ஜி..!

Written By:

மொபைல் நிறுவனங்கள் மாறி மாறி தொழில் நுட்ப யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நோக்கியாவின் தொழில்நுட்பங்களை பயன் படுத்திக்கொள்ள எல்ஜி ஒப்பந்தம் செய்துள்ளது.

நோக்கியாவுடன் கைகோர்க்கும் எல்ஜி..!

நோக்கியாவிடம் இருந்து அறுபதற்க்கும் மேற்பட்ட லைசன்ஸ்களை எல்ஜி பெற இருக்கிறது, அதில் 2ஜி, 3ஜி, 4ஜி தொலைபேசி தொடர்பு சார்ந்த தொழில்நுட்பமும் அடங்கும். மாபெரும் ஸ்மார்ட் போன் ஒப்பந்தமாக கருதப்படும் எல்ஜி உடனான இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

மெர்சலாக்கும் மரத்தால் ஆன ஐபோன் 6 கேஸ்கள்..!

இந்த ஒப்பந்தம் ஒரு முதல் படிதான், வருங்காலத்தில் இன்னும் நிறைய ஒத்துழைப்புகளை இந்த இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும் என்று கூறியுள்ள எல்ஜி நிறுவனம், நோக்கியவுடனான இந்த ஒப்பந்தம் 1 முதல் 2 வருடங்கள் வரை நீடிக்கும் என்ற விடயத்தை தவிர ஏனைய தகவல்களை ரகசியமாக வைத்துள்ளது.

Read more about:
English summary
LG Electronics will soon embed technologies developed by Nokia in its smartphones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot