Home
News

செயற்கை நுண்ணறிவு வசதியுடன் வெளிவரும் புதிய எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்.!

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி சாம்சங், ஹூவாய் ,ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இப்போது மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுவந்துள்ளது. அந்த வரிசையில் எல்ஜி நிறுவனம் புதிய மாறுபாடுகளுடன் வரும் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடலுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. விரைவில் வெளிவரும் புதிய எல்ஜி வி30 ஆல்பா, எல்ஜி வி30 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்த புதிய தொழில்நுட்ப அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 செயற்கை நுண்ணறிவு வசதியுடன் வெளிவரும் புதிய எல்ஜி வி30 ஸ்மார்ட்போன்.!

பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2018-நிகழ்ச்சியில் புதிய மாறுபாடுகளுடன் எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்து இந்த அட்டகாசமான எல்ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

எல்ஜி ஜி7:

எல்ஜி ஜி7:

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4.0 ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குவால்காம் மற்றும் ஆக்டோ-செயலி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 2560 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு
ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

டூயல் செல்பீ கேமரா:

டூயல் செல்பீ கேமரா:

இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமார இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும 16எம்பி ரியர் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவி 3500எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
LG to unveil an upgraded version of V30 with AI functions at MWC 2018 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X