இந்த போன்கள் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா!!

ராக்கெட் வேகத்தில் 12 ஸ்மார்ட்போன்களை களமிறக்க உள்ளது எல்ஜி.
இதுவரை நிறைய ஸ்மார்ட்போன்களை கொடுத்து அசத்தி கொண்டிருக்கும் நிறுவனமான எல்ஜி, இப்போது ராக்கெட் வேகத்தில் 12 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது. குறைந்த விலை, என்ட்ரி லெவல் மற்றும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்று 3 விதத்திலும் ஸ்மார்ட்போன்களை வழங்க இருக்கிறது எல்ஜி.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது செம ஸ்மார்ட்போன் வேட்டை என்று தான் சொல்ல வேண்டும். இந்த 12 ஸ்மார்ட்போன்கள் கிட்டதட்ட 2 கோடி யூனிட்கள் விற்பனையாகும் என்று எல்ஜி நிறுவனத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜி ஆப்டிமஸ் எல்-3, எல்ஜி ஆப்டிமஸ் எல்-5, எல்ஜி ஆப்டிமஸ் எல்-7,எல்ஜி ஆப்டிமஸ் வியூ, எல்ஜி ஆப்டிமஸ் 3டி மேக்ஸ், எல்ஜி ஆப்டிமஸ் 4-எக்ஸ் போன்ற 12 ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது எல்ஜி நிறுவனம்.
கவர்ச்சிகரமான விலையில் நவீன தொழில் நுட்ப வசதியினை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் எல்ஜி வெளியிட இருக்கம் 12 ஸ்மார்ட்போன்களில் இருந்து எளிதாக பெற முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications