ஸ்டைலஸ் 3, கே தொடர் என அட்டகாசமான 5 கருவிகளை களமிறக்கிய எல்ஜி.!

எல்ஜி அதன் ஐந்து மிட்-ரேன்ஜ ஸ்மார்ட்போன்களை சிஇஎஸ் 2017-ல் அறிமுகம் செய்துள்ளது.

|

சிஇஎஸ் 2017 கண்காட்சியில், அசுஸ், சாம்சங், க்வால்காம், லெனோவா போன்ற பல நிறுவனங்கள் தங்களின் பல அறிமுக அறிவிப்புகளை நிகழ்த்திய வண்ணம் உள்ளனர். அவ்வண்ணமே தென் கொரிய தொழில்நுட்ப 'டைட்டன்' ஆன எல்ஜி நிறுவனம் எந்தவிதமான ஏற்ற இறக்கமுமின்றி தன் பங்கிற்கும் சமமான அறிமுக அறிவிப்பை நிகழ்த்தியுள்ளது.

எல்ஜி நிறுவனம் அதன் ஸ்டைலஸ் 3 கருவி ஒன்று மற்றும் அதன் 4 கே தொடர் கருவிகள் என மொத்தம் 5 மிட்-ரேன்ஜ ஸ்மார்ட்போன்களை சிஇஎஸ் 2017-ல் அறிமுகம் செய்துள்ளது. அக்கருவிகள் என்னென்ன மற்றும் அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரமான தொகுப்பே இது.

எல்ஜி ஸ்டைலஸ் 3

எல்ஜி ஸ்டைலஸ் 3

- இளஞ்சிவப்பு தங்கம் மற்றும் உலோக டைட்டன் வண்ண மாறுபாடு
- ஒரு 5.7-அங்குல எச்டி 720பி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி6750 எஸ்ஓசி
- 3ஜிபி ரேம்
- 16 ஜிபி உள் சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் நீட்டிப்பு ஆதரவு
- 13எம்பி பின்புற ஸ்னேப்பர்
- 8எம்பி முன்பக்க கேமிரா
- 3200 எம்ஏஎச் பேட்டரி திறன்
- இணைப்பு அம்சங்கள் : 4ஜி, எல்டிஇ
- ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

எல்ஜி கே10

எல்ஜி கே10

- 5.3 அங்குல எச்டி 720பி டிஸ்ப்ளே
- 2ஜிபி ரேம்
- 16ஜிபி / 32ஜிபி உள் சேமிப்பு
- ஆக்டா-கோர் செயலி
- 5எம்பி செல்பீ கேமிரா
- 13எம்பி முதன்மை கேமிரா
- ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
- 2800எம்ஏஎச் பேட்டரி திறன்
- கைரேகை சென்சார்

எல்ஜி கே8

எல்ஜி கே8

- 5-அங்குல எச்டி டிஸ்ப்ளே
- க்வாட்கோர் செயலி
- 1.5ஜிபி ரேம்
- 16 ஜிபி இயல்புநிலை நினைவக திறன்
- 32 ஜிபி வரை நீட்டிப்பு வசதி
- 13எம்பி பின்பக்க கேமிரா
- 5எம்பி செல்பீ கேமிரா
- ஆண்ட்ராய்டு நௌவ்கட்
- 2500எம்ஏஎச் பேட்டரி
- 4ஜி எல்டிஇ ஆதரவு

எல்ஜி கே4

எல்ஜி கே4

- 854x480 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 அங்குல டிஸ்ப்ளே
- க்வாட்-கோர் செயலி
- 5எம்பி முன்பக்கம் மற்றும் பின்பக்க கேமிரா
- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ
- 1ஜிபி ரேம்
- 2500எம்ஏஎச் பேட்டரி
- 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு

எல்ஜி கே3

எல்ஜி கே3

- 4.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1ஜிபி ரேம்
- 8ஜிபி சேமிப்பு திறன்
- க்வாட்-கோர் செயலி
- 2எம்பி முன்பக்க கேமரா
- 5 எம்பி பின்பக்க கேமிரா
- ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ
- 2100எம்ஏஎச் பேட்டரி
(எல்ஜி நிறுவனம் இந்த 5 கருவிகளின் விலை மற்றும் சந்தைகளில் கிடைக்கும் தேதி ஆகியவைகளை வெளியிடவில்லை குறிப்பிடத்தக்கது)

மேலும் படிக்க

மேலும் படிக்க

இரட்டை 12 எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி - அசுஸ் சென்போன் 3 ஸூம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
LG Stylus 3 and K Series Mid-Range Smartphones Go Official at CES 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X