Home
News

விரைவில் : எல்ஜி நிறுவனம் அறிமுப்படுத்தும் புதிய எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போன்.!

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

By Prakash

எல்ஜி நிறுவனம் பொதுவாக இந்தியாவில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவருகிறது, மேலும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை இந்நிறுவனம் வெளியிடுவதால் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது, அதன்பின் தற்போது எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி கியூ6 ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட தயார்நிலையில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

எல்ஜி கியூ6 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

 5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வித்தியாசத்தில் கிடைக்கும், மேலும் கடைசியாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வித்தியாசத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

எல்ஜி கியூ6 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஎல்ஜி கியூ6 நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
LG Q6 to release in markets across the world in the coming weeks; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X