3டி ஸ்மார்ட் டிவியை வெளியிடும் எல்ஜி!
oi
-Staff
By Super

சிறப்பாக இயங்கும் 3டி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவியை நேற்று வெளியிட்டுள்ளது. மின்னனு சாதன உலகை 3டி மையமாக்க முடிவு செய்துள்ளது போலிருக்கிறது எல்ஜி நிறுவனம். இனி 3டி படங்களை பார்க்க திரையரங்கிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
2.5 லட்சம் 3டி ஸ்மார்ட் டிவி யூனிட்களை விற்பனை செய்ய இருக்கிறது எல்ஜி நிறுவனம். இந்த விற்பனை ரூ.1,000 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்லாட் டிவி பேனல் மார்கெட்டில் எல்ஜி நிறுவனம் நான்கு விதமான தொழில் நுட்ப டிவி வகைகளை கொண்டுள்ளது.
எல்சிடி, எல்இடி, எச்டி மற்றும் 3டி ஸ்மார்ட் போன்ற டிவி வகைகளை கொண்டுள்ளது எல்ஜி நிறுவனம். கடந்த 2011-ஆம் ஆண்டு 38 லட்சம் யூனிட்கள் விற்பனையை பெற்ற எல்ஜி, இந்த ஆண்டு 55 லட்சம் யூனிட்கள் விற்பனையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 3டி ஸ்மார்ட் டிவி ரூ.55,000 விலையில் இருந்து ரூ.7 லட்சம் விலை வரை கொண்டது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications