Home
News

எல்ஜி ஜி4 விலை குறைப்பு, வாங்குறவங்க வாங்கிடுங்க..!

By Meganathan

எல்ஜி நிறுவனம் எல்ஜி ஜி4 மற்றும் எல்ஜி ஜி4 ஸ்டைலஸ் கருவிகளின் விலையை இந்தியாவில் குறைத்திருக்கின்றது. அதன்படி எல்ஜி ஜி4 லெதர் பேக் மாடல் ரூ.45,000க்கும் செராமிக் வைட் மாடலின் விலை ரூ.40,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. எல்ஜி ஜி4 ஸ்டைலஸ் தற்சமயம் ரூ.21,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது. முன்னதாக எல்ஜி ஜி4 மற்றும் ஜி4 ஸ்டைலஸ் ரூ.24,990க்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.

 எல்ஜி ஜி4 விலை குறைப்பு, வாங்குறவங்க வாங்கிடுங்க..!

எல்ஜி ஜி4 கருவியில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருப்பதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 3ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு 32ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதாலக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்டு இயங்கும் இந்த கருவி 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டுப்படுகின்றது.

 எல்ஜி ஜி4 விலை குறைப்பு, வாங்குறவங்க வாங்கிடுங்க..!

எல்ஜி ஜி4 ஸ்டைலஸ் 5.7 இன்ச் டிஸ்ப்ளே 720*1280 பிச்கல் ரெசல்யூஷன், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி, 5 எம்பி முன்பக்க கேமராவும் , 8ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் கூடுதலாக மெமரி கார்டு மூலம் நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG G4 and G4 Stylus prices slashed in India; now available at Rs 40,000 and Rs 21,000.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X