எல்ஜியின் ஜி வாட்ச் ஆர் நவம்பர் ரிலீஸ், உங்களுக்கு தெரியுமா இது

By Meganathan

நவம்பரில் வெளியாகிறது புது எல்ஜி ஜி வாட்ச் ஆர், செப்டம்பர் மாதம் நடைபற்ற தொழில்நுட்ப விழாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு இதன் வெளியீடு குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. கடந்த வாரம் கொரியாவில் வெளியான ஜி வாட்ச் ஆர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியம் கொண்டு அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு 410 எம்ஏஎஹ் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. காமெடி படங்களுக்கு க்ளிக் பன்னுங்க

 

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்
 

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

எல்ஜி ஜி வாட்ச் ஆர்

ஒரிஜினல் ஜி வாட்ச் போன்றே, ஜி வாட்ச் ஆரும் உன்னதமான செயல்திறனுடன் செயல்படுகிறது. இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 எம்பி ராம் உள்ளது. ஐபி67 பெற்றிருப்பதால் இது தூசு மற்றும் தண்னீரால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. 22 எம்எம் அகலமாக இருக்கும் இதன் ஸ்ட்ராப்கள், இதே வகையை சார்ந்த எந்தவித ஸ்ட்ராப்களும் இந்த வாட்ச்சில் பொருந்தும்.புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மேலும் மோட்டோ 360 யுடன் ஒப்பிடும் போது எல்ஜி ஜி வாட்ச் ஆரில் வட்ட வடிவ டிஸ்ப்ளே இருக்கின்றது என்பதோடு ஆம்பியன்ட் மோடில் மேம்படுத்தப்பட்ட பவர் சேவிங் ஆப்ஷன் இருக்கின்றது. ஆன்டிராய்டு வியர் ஓஎஸ் இதன் அம்சக்களை மேலும் அதிகரிக்கும் என்பதோடு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரின் அனுமதியோடு அப்டேட்டும் செய்யப்படும்.

ஜி வாட்ச் போன்று இல்லாமல் இந்த ஜி வாட்ச் ஆர் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.ஜி வாட்ச் ஆர் எல்ஜியின் தரம் மட்டுமல்லாது பயன்படுத்த எளிதாகவும் வாழ்க்கையை சவுகரியமாக்கும் தொழில்நுட்பத்தை அளிக்கும் என்று எல்ஜியின் தலைமை அதிகாரி ஜாங்-சியோக் பார்க் தெரிவித்தார்.

Most Read Articles
 
English summary
LG G Watch R Smartwatch to roll out Globally in November. Here you will find the full specs and a detailed info about Lg G watch R.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X