Home
News

பாதிக்கு பாதி விலையில் AC! பெஸ்ட் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க! உடனே வாங்கிடுங்க.!

வெயில் காலத்தின் வெக்கை இன்னும் மக்களை வாட்டி வதக்குகிறது. வெக்கையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் ஏர் கூலர் மற்றும் ஏர் கண்டிஷனர் போன்ற சாதனங்களை வாங்குகின்றனர். புதிய AC வாங்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் இது தான் சரியான நேரம்.

பிளிப்கார்ட்டில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, புத்தம் புதிய எல்ஜி (LG) நிறுவனத்தின் ஏர் கண்டிஷனர் (AC) மீது பாதிக்கு பாதி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி மாடலில் இல்லாத அம்சங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இதில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இத்தனை அம்சங்களை கொண்ட ஏசி சாதனத்தை இவ்வளவு குறைந்த விலையில் வாங்க முடியுமா? என்று வியப்பாக இருக்கிறது.

பாதிக்கு பாதி விலையில் AC! பெஸ்ட் சான்சை மிஸ் பண்ணிடாதீங்க!

நீங்கள் ஒரு ஆகச்சிறந்த ஏசி மாடலை வாங்க விரும்பினால், கட்டாயமாக இந்த எல்ஜி கன்வெர்ட்டபிள் 6 இன் 1 கூலிங் 2023 மாடல் 1.5 டன் 4 ஸ்டார் ஸ்ப்ளிட் டூயல் இன்வெர்ட்டர் 3 வே-ஸ்விங் (LG Convertible 6-in-1 Cooling 2023 Model 1.5 Ton 4 Star Split Dual Inverter 4 Way Swing) மாடலை தாராளமாக யோசிக்காமல் வாங்கலாம். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இதில் அதிகமான அம்சங்களை எல்ஜி நிறுவனம் பேக் செய்துள்ளது.

இது ஒரு AI டூயல் இன்வெர்ட்டர் அம்சம் கொண்ட 1.5 டன் ஏசி மாடல் ஆகும். இது உங்கள் அறைக்கு ஏற்ற வெப்பத்திற்கு இணங்க கூலிங்கை கொடுக்கிறது. இது ஒரு 4 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடலாகும். இதன் மூலம் 20% வரை குறைவான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இது பெஸ்ட் இந்த கிளாஸ் கூலிங் அம்சத்தை வழங்குகிறது. இதில் விராட் மோட் என்ற சிறப்பம்சம் உள்ளது.

இதன் மூலம் உங்கள் அறையை நீங்கள் 110% வேகமாக கூலிங் செய்ய முடியும். இது ஒரு காப்பர் காயில் கொண்ட ஏசி சாதனமாகும். இது ஆன்டி வைரஸ் பாதுகாப்பு மற்றும் எச்டி பில்டர் பாதுகாப்புடன் வருகிறது. இந்த LG டூயல் இன்வெர்ட்டர் 6 இன் 1 கூலிங் 2023 மாடல் ஏசி இன் அசல் விலை ரூ.81,990 விலையில் வருகிறது. இந்த விலையில் இந்த ஏசி மாடல் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த சாதனத்தின் மீது முதல் முறையாக 51% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட பாதிக்கு பாதி சலுகைக்கு பிறகு இதன் விலை ரூ. 39,990 ஆக குறைந்துள்ளது. உங்களிடம் பழைய ஏசி மாடல் இருந்தால், எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தி கூடுதலாக ரூ.6,000 வரை குறைக்க முடியும். புதிதாக ஏசி வாங்க விருப்பம் இருப்பவர்கள் இந்த சலுகையை உடனே பயன்படுத்திக்கொள்ளவும்.

இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை என்பதனால், சலுகை நேரம் முடியும் முன் முந்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
LG Convertible 6-in-1 Cooling 2023 Model 1.5 Ton 4 Star Split Dual Inverter 4 Way Swing AC Flipkart Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X