நிஜமாகப் போகும் கனவு - ஹோவர் போர்ட்..!

Written By:

மனிதனுக்கு பறப்பதின் மீது அலாதி ப்ரியம் எனலாம். எது பறந்தாலும் ரசிப்பது மனித இயல்பு. அதே போல பறப்பது, மிதப்பது போன்ற விளையாட்டுகளிலும் மனிதன் அதிக ஆர்வம் கொள்கிறான், அதற்கு இயலாமையின் மீது வரும் ஈர்ப்பே எனலாம்.!

நிஜமாகப் போகும் கனவு - ஹோவர் போர்ட்..!

அதனால்தான் பறப்பது, மிதப்பது போன்ற விளையாட்டுகள் தொழில்நுட்ப உதவியுடன் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்படியான விளையாட்டு பொருள்களில் வாருங்காலத்தின் விளையாட்டு என்று தோன்ற வைக்குமளவு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது - லெக்ஸஸ் !

இதோ.. ஸ்மார்ட்போன்களுக்கான 7 அடுக்கு பாதுகாப்பு...!

இது பலரின் கனவில் நடந்த ஒன்று என்று கூட சொல்லலாம், அதுதான் - ஹோவர் போர்ட், நிஜமாகவே தரையில் படாமல் பறக்கும் ஹோவர் போர்ட்..!

நிஜமாகப் போகும் கனவு - ஹோவர் போர்ட்..!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லெக் ஸஸ் இது தொடர்பான தன் அறிவுப்பு ஒன்றை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது. லிக்வுட் நைட்ரஜன் கூல்டு சூப்பர் கன்டக்டர்ஸ் மற்றும் நிலையான காந்தங்கள் கொண்டு இந்த 'கனவு' ஹோவர் போர்ட்டை உருவாக்க இருப்பதாக லெக்ஸஸ் தெரிவுத்துள்ளது..!

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot