இந்திய வம்சாவெளியை சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பற்றி உங்களுக்கு தெரியுமா

By Meganathan
|

இந்திய வம்சாவெளியை சேர்ந்த சத்யா நடெல்லா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கின்றார். இதற்கு முன் ஸ்டீவ் பால்மர் இந்த பொருப்பை வகித்தார்.

இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் சியோமி கருவிகள்

அடுத்து வரும் ஸ்லைடர்களில் சத்யா நெட்ல்லா குறித்து உங்களுக்கு தெரியாத அம்சங்களை பாருங்கள்..

Early life

Early life

1967 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்தார் சத்யா நடெல்லா, இவரின் ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் கர்நாடகத்தில் தான் கழிந்தது.

Education

Education

சத்யா நடெல்லா ஹைத்ராபாத்தில் பள்ளி படிப்பை முடித்து அதன் பின் மனிப்பால் பல்கலைகழகத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார், அதன் பின் மேற்படிப்பை தொடர அமெரிக்கா சென்றார். மொத்தமாக நடெல்லா BS, MSCS மற்றும் MBA போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.

Son of an IAS officer

Son of an IAS officer

மாவட்ட ஆட்சியரான பிஎன் யுகந்தாரின் மகன் தான் நடெல்லா, தற்சமயம் ஓய்வு பெற்ற இவர் திட்ட கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

22 years with Software Giant

22 years with Software Giant

மைக்ரோசாப்டில் பணியாற்றுவதற்கு முன் தன் வாழ்க்கையை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் ஆரம்பித்தார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1992 ஆம் ஆண்டு சேர்ந்தார்.

$19 Billion Annual Revenue

$19 Billion Annual Revenue

எம்எஸ் க்ளவுட் மற்றும் என்டர்ப்ரைசஸ் நிருவனத்திற்கு தலைமை பொருப்பேற்ற நடெல்லா ஆண்டு வருமானத்தை 19 பில்லியன் டாலர்களாக அதிகரித்து காட்டினார்.

interest in Learning

interest in Learning

கணினி பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் தினமும் எதையாவது கற்று கொள்ள அதிக ஆர்வம் செலுத்துவார் நடெல்லா

Nadella’s Interest in Cricket

Nadella’s Interest in Cricket

நடெல்லா பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாடுவதில் அதிக ஆர்வம் செலுத்தினார், மேலும் அதன் மூலம் கூட்டு முயற்சி, மற்றும் தலைமை பொருப்பு குறித்தும் அவர் கற்றார்.

Nadella’s Family Life

Nadella’s Family Life

இவர் தனது பள்ளி தோழியை மணந்தார், தற்சமயம் அவர் தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவரின் தந்தை தொடர்ந்து ஹைத்ராபாத்தில் தான் இருக்கின்றார்.

Nadella’s Close Family and Friends

Nadella’s Close Family and Friends

நடெல்லா தன் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். இவர் 2010 ஜூலை முதல் இதுவரை ட்வீட் செய்யவே இல்லை.

An enthusiastic Speaker

An enthusiastic Speaker

நடெல்லா பல தொழில்நுட்ப விழாக்களில் கலந்து கொண்டு பேசுவார். உரையாற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் நெடல்லா.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lesser Known Facts About Microsoft CEO Satya Nadella. Check out some interesting and Lesser Known Facts About Microsoft CEO Satya Nadella.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more