Home
News

சிறப்பு தள்ளுபடி: லெனோவா யோகா 3 முதல் 4கே எல்இடி டிவி, ஐபாட் ப்ரோ வரை.!

சாம்சங் 43-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி பொறுத்தவரை சிறந்த ஒலி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 1ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது.

By Prakash

இப்போது பல்வேறு முன்னனி நிறுவனங்களும் டிவி, டேப்லேட் மற்றும் லேப்டாப் மடால்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது, எனவே மக்களுக்கு இவை பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா, பானாசோனிக், ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் தற்போது தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது, மேலும் ஆப்பிள் ஐபாட் ப்ரோ பொதுவாக 9.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, தற்போது இந்த ஐபாட் ப்ரோ மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லெனோவா யோகா 3:

லெனோவா யோகா 3:

லெனோவா யோகா 3 டேப்லேட் மாடல் தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதன் முந்தைய விலை
ரூ.15,990ஆக இருந்தது., மேலும் குவால்காம் எம்எஸ்எம்8909 குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, 2ஜிபி ரேம் ஆதரவைக்கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

 பானாசோனிக்  4கே எல்இடி டிவி:

பானாசோனிக் 4கே எல்இடி டிவி:

பானாசோனிக் 49-இன்ச் 4கே எல்இடி டிவி விலைப் பொறுத்தவரை ரூ.116,882-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ரூ.20,000 வரை கேஷ்பேக் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபாட் ப்ரோ:

ஆப்பிள் ஐபாட் ப்ரோ:

ஆப்பிள் ஐபாட் ப்ரோ பொதுவாக 9.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, தற்போது இந்த ஐபாட் ப்ரோ மாடலுக்குவிலை குறைக்கப்பட்டு ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ.49,000ஆக இருந்தது.

சாம்சங் 43-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி:

சாம்சங் 43-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி:

சாம்சங் 43-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி பொறுத்தவரை சிறந்த ஒலி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 1ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவியின் விலை இப்போது ரூ.36,900 இதன் முந்தைய விலை ரூ.48,900ஆக இருந்தது.

சாம்சங் 49-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி:

சாம்சங் 49-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி:

சாம்சங் 49-இன்ச் முழு எச்டி எல்இடி டிவியின் முந்தைய விலை ரூ.94,999ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.64,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Lenovo Yoga 3 4K LED TVs iPad Pro and More Tech Deals; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X