Home
News

லெனோவா வைப் கே5 நோட்(4GPRAM+64GB)-நாளை முதல்..!

நாளை முதல் லெனோவா வைப் கே5 நோட் பிளிப்கார்ட் இணையதளத்தில் தனது விற்பனையை துவக்குகிறது.அதுகுறித்த தகவல்கள்.

By Ilamparidi

ஸ்மார்ட்போன் தயாரிப்பு முன்னணி நிறுவனமான லெனோவா தனது லெனோவா வைப் கே5 நோட் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி எனும் புது ஸ்மார்ட்போனின் விற்பனையை பிளிப்கார்ட் இணையத்தளத்தில் நாளைமுதல் துவக்குகிறது.

தனது முந்தைய தயாரிப்பான லெனோவா வைப் கே5 நோட் 4 ஜிபி+32 ஜிபிரேஜ் வசதியுள்ள ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கக்கூடிய சூழலில் அதன் அடுத்த தயாரிப்பை களம் இறக்குகிறது.

அத்தகைய,லெனோவா வைப் கே5 நோட் 4 ஜிபி+32 ஜிபிரேஜ் வசதியுள்ள ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அது கொண்டிருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் கீழே..

லெனோவா:

லெனோவா:

அமெரிக்கவைத்த தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்.மேலும் ஸுக் மொபைல்ஸ்,மோட்டரோலா,பிளேடு மொபைல்ஸ் ஆகியன லெனோவாவின் துணை நிறுவனங்கள் என்பது இன்னுமோர் சுவாரஸ்யமான தகவலாகும்.லெனோவா மற்றும் இதன் துணை நிறுவங்களின் தயாரிப்புகளுக்கு ஸ்மார்ட்போன் சந்தையில் தனியான ஓர் இடமுண்டு என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அம்சங்கள்:

அம்சங்கள்:

லெனோவா வைப் கே5 நோட் 4 ஜிபி ரேம் மற்றும் 64 கிபி ஸ்டோரேஜ் வசதி ஆகியவற்றைக்கொண்ட ஸ்மார்ட்போன் மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.அவை,64 பிட் 8 கோர் 6755 ப்ராசஸர் 1.8எச்இசட்,3500 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரி,13 பிடிஏஎப் மெயின் கேமரா,8 எம் பி வைட் ஆங்கிள் செல்பீ கேமரா 1.5 டால்பி ஸ்பீக்கர்,ஏஎன்டியுஆர் ஹெட்செட் ஆகிய வசதிகளைக்கொண்டு வெளிவருகிறது லெனோவா வைப் கே5 நோட் 4 (4GB RAM+64GB).

ஸ்ட்ரோரேஜ்:

ஸ்ட்ரோரேஜ்:

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியானைக்கொண்டு வெளிவருகிறது.இதன் மூலம் 15,000 பாடல்கள்,அல்லது குறைந்த அளவு 70 எச்டி படங்கள்,17,000 இமேஜ், 7க்கும் அதிகமான நேர ஓடக்கூடிய எச்டி பூட்டேஜ்,100 ஆப்ஸ் ஆகியனவற்றை இதன் மூலமாக தரவுகளாக சேமித்துவைத்துக்கொள்ள இயலும்.

நாளை முதல்:

நாளை முதல்:

லெனோவா தனது முந்தைய தயாரிப்பான லெனோவா வைப் கே5 நோட் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுள்ள ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பினுக்கு பிறகு தனது அடுத்த தயாரிப்பினை லெனோவா வைப் கே5 நோட் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி மற்றும் பல சிறப்பம்சங்கள் சேர்த்து நாளை முதல் விற்பனையைத் துவக்குகிறது.

விலை:

விலை:

மேற்கண்ட சிறப்பம்சங்களைக் கொண்ட லெனோவா வைப் கே5 நோட் நாளை முதல் பிளிப்கார்ட் இணையத்தளத்தில் ரூபாய்.13,499 எனும் விலையில் தனது விற்பனையை துவக்குகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா 8 : வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.!

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Vibe K5 Note with 4GB RAM/64GB storage to be available from tomorrow at Rs. 13,499.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X