இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க ஸ்மார்ட்போன் பிராண்ட் எது தெரியுமா..?

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவா, இந்தியாவின் மதிப்புமிக்க இரண்டாவது ஸ்மார்ட்போன் பிராண்ட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஐடிசி எனப்படும் சர்வதேச டேட்டா கார்பரேஷன் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க ஸ்மார்ட்போன் பிராண்ட் எது தெரியுமா

லெனோவா அலகுகள் சார்ந்த தொகுதியின் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்றும் ஐடிசி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க ஸ்மார்ட்போன் பிராண்ட் எது தெரியுமா

இந்த தகவல் ஆனது சமீபத்திய எப்வைக்யூ 2016-க்கான ஐடிசி அறிக்கையை அடிப்படையாக கொண்டது என்பதும், ஐடிசியின் அறிக்கையின்கீழ் இந்தியாவில் லெனோவாவின் சந்தை பங்கு 7.7% கொண்டுள்ளது, உடன் இந்த காலாண்டில் லெனோவா சந்தை பங்கு 9.1% அதிகரித்துவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க ஸ்மார்ட்போன் பிராண்ட் எது தெரியுமா

லெனோவா நிறுவனம் 14.2 % என்ற காலாண்டு வளர்ச்சி கண்டுள்ளது மற்றும் தற்போது மதிப்பு அடிப்படையில் ஆப்பிள், மைக்ரோமேக்ஸ், ஒப்போ ஆகிய நிறுவனங்களுடன் அமர்ந்துள்ளது. லெனோவா சமீபத்தில் கே 5, கே 5 பிளஸ், சூக் இசெட்1, மோட்டோ ஜி4, மோட்டோ ஜி4 பிளஸ், மோட்டோ ஜி டர்போ, மோட்டோ எக்ஸ் ப்ளே மற்றும் சில புதிய கருவிகளை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Lenovo ranked as second most valuable smartphone brand in India: IDC. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot