லெனோவா ப்ஹாப் 2 ப்ரோ : உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன்..!
உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் லெனோவா மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் அக்கருவியநாடு செப்டம்பர் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் அது நடக்கவில்லை மற்றும் லெனோவா அமைதியாக இருந்து வரும் நவம்பர் மாதம் அதை வெளியிடுகிறது. இந்த தகவலைக்கு கூகுள் பிரதிநிதி ஒருவர் லெனோவா ப்ஹாப் 2 புரோ அடுத்த மாதம் சந்தைக்கு வரும் என்று உறுதி செய்துள்ளார்.

லெனோவா ப்ஹாப் 2 புரோ ஆனது இந்த ஆண்டு ஜூன் மாதம் லெனோவா டெக் வோர்ல்ட் நிகழ்வில் வெளியிடப்பட்டது என்பதும் இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து நடைபெறுகிறது என்பதும் இதுதான் உணர மற்றும் சுற்றியுள்ளதை கண்டறிவதை வழங்கும் ஏஆர் மற்றும் விஆர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெளியீட்டு நிகழ்வின் போது, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் மாதம் சந்தையை வெற்றிகரமாக அடையும் என்று கூறியது. ஆனால் அது நடக்கவில்லை இப்போது அதன் வெளியீட்டை க்ளே பவோர், கூகுள் நிறுவனத்தின் விஆர் தலைவர் உறுதி படுத்தியுள்ளார்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லெனோவா ப்ஹாப் 2 ப்ரோ கருவியானது 4 கேமிராக்கள் உடன் அதாவது டெப்த் சென்சிங் இன்ப்ராரெட் கேமிரா, மோஷன் டிராக்கிங் கேமிரா உடன் 8 எம்பி முன்பக்க கேமிரா, 16 எம்பி பின்பக்க கேமிராவை வழங்குகிறது
டிஸ்ப்ளே : 6.4 இன்ச் க்யூஎச்டி
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652
ரேம் : 4ஜிபி
விலை : ரூ.33,300/- (எதிர்பார்ப்பு)
பேட்டரி திறன் : 4050எம்ஏஎச் (15 மானின் நேரம்)
மேலும் படிக்க :
அமேசானில் கூடுதல் டெலிவரி கட்டணத்தை தவிர்ப்பது எப்படி..?


Click it and Unblock the Notifications