Home
News

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் லெனோவா கே8 பிளஸ்.!

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி25 ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

பிளிப்கார்ட் வலைதளத்தில் தற்சமயம் லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1920 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு மற்றும் ஒல்லோபொபிக் பூச்சு போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

32ஜிபி உள் சேமிப்பு:

32ஜிபி உள் சேமிப்பு:

லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3ஜிபி / 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது, அதன்பின்பு 32ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா :

13 மெகாபிக்சல் செல்பீ கேமரா :

கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது லெனோவா கே8 பிளஸ்.

 ஆண்ட்ராய்டு 7.1.1: ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1: ஆண்ட்ராய்டு 7.1.1:

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி25 ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள்இடம்பெற்றுள்ளது. கூடிய விரைவில் லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், டூயல்-சிம், ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 4ஜி வோல்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது லெனோவா கே8 பிளஸ்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
பேட்டரி:

பேட்டரி:

லெனோவா கே8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை
பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Lenovo K8 Plus now available for Rs 9999 on Flipkart ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X