அற்புதமான பட்ஜெட் விலையில் இன்று முதல் லெனோவா கே6 பவர், ப்ளிப்கார்டில்.!

|

லெனோவா கே4, கே5 பிளஸ், கே 5 நோட் என இந்தியாவில் இந்த ஆண்டு லெனோவா நிறுவனம் அதன் கே வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இப்போது வெளியாகும் லெனோவாவின் அடுத்த கே வரிசை ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி திறன் இடம் பெறுகிறது.

லெனோவா இப்போது இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளராக முன்னேறிவிட்டது. இதற்கு முன்னர் சில ஆண்டுகள் இந்த இடத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தக்கவைத்துக் கொண்டிருந்தது.

அதன் சமீபத்திய கே6 பவர் கருவி ரூ .9,999/- என்ற விலையில் நேரடியாக சியோமி நிறுவனத்தின் பிரபலமான ரெட்மீ 3எஸ் ப்ரைம் கருவியுடன் போட்டியிடுகிறது. மேலும் அதன் சிறப்பம்சங்கள் என்ன..? ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருவது எப்போது.?

மதியம் 12 மணி முதல்

மதியம் 12 மணி முதல்

லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் சரியாக இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு திறந்து வைக்கப்படும் . கருவியின் விலைரூ .9,999/-, கிடைக்கும் நிறங்கள் - சாம்பல், தங்கம் மற்றும் வெள்ளை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிற சலுகைகள்

பிற சலுகைகள்

இந்த விற்பனையில் சில சிறப்பு தள்ளுபடிகளையும் நிறுவனம் வழங்கியுள்ளது. கே6 பவர் கருவியுடன் ரூ.1499/- மதிப்புள்ள மோட்டோ பல்ஸ் 2 ஹெட்போன்கள் ரூ.499/- என்ற சலுகை விலையில் கிடைக்கும். மற்றும் கே6 பவர் ரூ.8000/- வரையிலான ஒரு எக்ஸ்சேன்ஞ் சலுகையும் வழங்கப்படுகிறது

கருவியின் அம்சங்கள்

கருவியின் அம்சங்கள்

5 அங்குல முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே | குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 அக்டா கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் செயலி | 3ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு (128GB வரை நீடிக்கக்கூடிய) | 13எம்பி பின்புற கேமிரா + 8 எம்பி முன்பக்க கேமிரா | ப்யூர் யூஐ கொண்ட ஆண்ட்ராய்டு 6.0 | 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி

ஆஃப்லைன் கடைகளிலும்

ஆஃப்லைன் கடைகளிலும்

லெனோவாவின் கே வரிசை கருவியிகள் மோட்டோ கருவிகளை போலவே ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். இதன் வழியாக லெனோவா இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனையாளராகவும் உருவாகியது. மறுபக்கம் லெனோவா இந்தியாவில் ஆன்லைனில் மட்டுமின்றி ஆஃப்லைன் கடைகளிலும் அதன் ஏ வரிசை கருவிகளை விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

விரைவில் : ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 5 நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள்.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Lenovo K6 Power sale today at 12 pm on Flipkart: All you need to know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X