Home
News

ஜனவரி முதல் அதிரடியாய் களமிறங்கும் லெனோவோ கே4 நோட்!!

By Meganathan

லெனோவோ நிறுவனம் கே3 நோட் கருவியின் அடுத்த மாடலை எப்போது வெளியிடும் என்பதே தொழில்நுட்ப சந்தையில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் லெனோவோ கே4 நோட் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜனவரி முதல் அதிரடியாய் களமிறங்கும் லெனோவோ கே4 நோட்!!

இது குறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. எனினும் அந்த வீடியோவில் கருவியில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்பாகவே வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான தகவல்களின் படி லெனோவோ கே4 நோட் கருவியில் 3 ஜிபி ரேம், மீடியாடெக் ஹூலியோ எக்ஸ்10 பிராசஸர் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதோடு இந்த கருவியானது மெட்டல் ஃப்ரேம் கொண்டிருக்கலாம் என்றும் கைரேகை ஸ்கேனர் மற்றும் என்எஃப்சி சிப் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Lenovo K4 Note to be unveiled on 5 January. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X