Home
News

10 நொடிகளில் விற்று தீர்ந்த ஸ்மார்ட்போன்

By Meganathan

ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற நான்காவது ப்ளாஷ் விற்பனையில் லெனோவோ நிறுவனம் 50,000 கே3 நோட் ஸ்மார்ட்போன்களை 10 நொடிகளில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நான்கவது ப்ளாஷ் விற்பனையில் லெனோவோ கே3 நோட் மொத்தமாக 3,57,305 முன்பதிவுகளை பெற்றதோடு, மொத்தமாக இதுவரை 17,79,901 முன்பதிவுகளை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொடியில் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வது எப்படி..?

அடுத்த விற்பனைக்கான முன்பதிவுகள் இன்று மாலை 6 மணிக்கு துவங்குகின்றது. ஆகஸ்டு 5 ஆம் தேதி லெனோவோ கே3 நோட் கருப்பு நிற கருவி மதியம் 12 மணிக்கும், வெள்ளை நிற மாடல் 3 மணிக்கும் நேரடி விற்பனைக்கு வர இருக்கின்றது.

 10 நொடிகளில் விற்று தீர்ந்த ஸ்மார்ட்போன்

கே3 நோட் டூயல் சிம் ஸ்மார்ட்போன் என்பதோடு 4ஜி கனெக்டிவிட்டி, 5.5 இன்ச் 1080பி ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.6,999க்கு வெளியான ஸ்மார்ட்போன்..

இந்த கருவி 64 பிட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6572 சிபியு, 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதோடு 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுவதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளமும் வைப் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது.

Best Mobiles in India

English summary
In the fourth flash sale on Flipkart today, Lenovo has announced that it has sold 50,000 units of its latest K3 Note smartphone within 10 seconds.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X