Home
News

ப்ளாஷ் விற்பனைக்கு வந்தது புதிய லெனோவோ கே3 நோட்

By Meganathan

லெனோவோ நிறுவனம் கே3 நோட் எனும் புதிய வகை பேப்ளெட் கருவியை ரூ.9,999க்கு வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த கருவியானது ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை மாதம் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கான முன்பதிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரு பெரிய கப்பல் வியாபாரி, விளம்பரம் கொடுக்குறாரு..!

ப்ளாஷ் விற்பனைக்கு வந்தது புதிய லெனோவோ கே3 நோட்

கே3 நோட் டூயல் சிம் ஸ்லாட், 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருப்பதோடு 5.5 இன்ச் 1080பி ஃபுல் ஹெச்டி ஓஜிஎஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதால் அதிக துள்ளியமான ஒலியை அனுபவிக்க முடியும்.

இது யார்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி !

ப்ளாஷ் விற்பனைக்கு வந்தது புதிய லெனோவோ கே3 நோட்

இந்த ஸ்மார்ட்போன் 64 பிட் 1.5 ஜிகாஹெர்ச்ட்ஸ் மீடியாடெக் MT6572 சிபியு 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Lenovo has launched its new phablet the K3 Note in India at a very competitive price of Rs 9,999.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X