30 நாளில் மூன்று லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

Written By:

லெனோவோ நிறுவனம் வெளியிட்ட புதிய லெனோவோ கே3 நோட் கருவிகள் ஒரே மாதத்தில் சுமார் மூன்று லட்சம் கருவிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த கருவிகள் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை - நரேந்திர மோடி சந்திப்பு..!?

30 நாளில் மூன்று லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

ப்ளாஷ் விற்பனை மூலம் விற்பனை செய்யப்படும் லெனோவோ கே3 நோட் கருவியின் அடுத்தக்கட்ட விற்பனை ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயரிய கைகளில் கூகுளின் ஆல்ஃபாபெட்..!

லெனோவோ கே3 நோட் டூயல் சிம் ஸ்மார்ட்போன் என்பதோடு 4ஜி கனெக்டிவிட்டி, 5.5 இன்ச் 1080பி ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது. மேலும் 64 பிட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6572 சிபியு, 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

30 நாளில் மூன்று லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

விசில் 'போட்டு' ரத்தம் கொடுக்கலாம்..!

இதோடு 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுவதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளமும் வைப் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது.4ஜி, வை-பை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

Read more about:
English summary
Lenovo has announced to have sold over three lakh units of the K3 Note in India that started selling via flash sales
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot