Home
News

திருட்டுத்தனமாக வெளியான ஐபோன் 6எஸ் புகைப்படங்கள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு பீதியை கிளப்பும் விதமாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளில் இருக்கும் ஐபோன் கருவியின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. புதிய ஐபோன் குறித்து வழக்கமாக வெளிவரும் புரளிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக வெளியான புகைப்படங்கள் அமைந்துள்ளன.

திருட்டுத்தனமாக வெளியான புகைப்படங்களை கொண்டு பலரும் அந்த கருவி நிச்சயம் ஐபோன் 6எஸ் என்றே கூறி வருகின்றனர். அவ்வாறு பெயர் கிடைக்காமல் வெளியாகி இருக்கும் புதிய ஐபோன் கருவியில் எதிர்பார்க்கப்படும் சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

வடிவமைப்பு

வடிவமைப்பு

வெளியான புகைப்படங்களில் கடந்த ஆண்டு வெளியான ஐபோனை தழுவிய வடிவமைப்பு, அதே நிறம் போன்றவை தெளிவாக காணப்படுகின்றது.

அளவு

அளவு

அழகாக காட்சியளிக்கும் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றே தெரிகின்றது. பெரும்பாலும் இது 4.7 இன்ச் ஐபோனாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

வெளிபுறங்களில் மாற்றங்கள் இல்லை என்றாலும் உள்கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மாற்றங்கள் மாவுன்டிங் பாயின்ட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

இந்த கருவியில் டூயல் லென்ஸ் கேமரா வழங்கப்படும் என வெளியான புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது.

இடம்

இடம்

புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது மெயின் போர்டில் கேமரா, மைக்ரோபோன் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் போன்றவை மட்டுமே வழங்கப்படும் என்பதை காட்டுகின்றது.

மாற்றம்

மாற்றம்

இதன் மூலம் புதிய ஐபோனின் கேமராக்களில் மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகின்றது.

ஆன்டெனா

ஆன்டெனா

ஆப்பிள் கருவியில் ஆன்டெனா லைன்களை மறைக்க உதவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவும் கருவிக்கான அனுமதியை அந்நிறுவனம் கோரி இருந்தது.

என்எப்சி

என்எப்சி

புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் என்எப்சி சேவையில் ஏதேனும் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

கனெக்டர்

கனெக்டர்

வெளியான புகைப்படங்களில் புதிய கருவியின் அடிப்பகுதியை பார்க்கும் போது அதிகளவு மாற்றங்கள் இல்லை என்பதோடு, முந்தைய கருவியில் இருப்பதை போன்றே ஸ்பீக்கர், ஹெட்போன், மைக்ரோபோன் மற்றும் லைட்னிங் துளைகள் இருக்கின்றது.

தகவல்கள்

தகவல்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவி குறித்த பல தகவல்களை இனி வரும் நாட்களில் தமிழ் கிஸ்பாட் தளத்தில் தவற விடாதீர்கள்.

புகைப்படம் : 9TO5 MAC

Best Mobiles in India

English summary
Leaked iPhone 6s photo collection reveals a new information about the next Phone from Apple. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X