Home
News

ஐயோ! ஐபோன் 7 இல்லை ஐபோன் 5இ : மக்களை குழப்பும் ஆப்பிள் .!!

By Meganathan

ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகள் சந்தையில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் கட்டாயம் அனைவருக்கும் அந்த கருவி சார்ந்த தகவல்கள் தெரிந்திருக்கும். உலகளவில் பிரபலமாக இருப்பதால் ஆப்பிள் நிறுவன கருவிகளுக்கான எதிர்பார்ப்பு எந்நேரமும் அதிகரித்தே காணப்படுகின்றது.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளை தொடர்ந்து அந்நிறுவனம் ஐபோன் 7 கருவியை தயாரித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த செய்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றது.

ஐபோன் 7சி

ஐபோன் 7சி

ஐபோன் 6சி, ஐபோன் 7 என பல்வேறு மாடல்களை குறிப்பிட்டு அவை பெரும்பாலும் 4 இன்ச் திரை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

ஐபோன் 5இ

ஐபோன் 5இ

தற்சமயம் கிடைத்திருக்கும் புதிய தகவல்களின் படி அடுத்த ஐபோன் கருவி 5இ என பெயரிட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவியானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 5எஸ் கருவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்றும் கூறப்படுகின்றது.

ஆப்ஷன்

ஆப்ஷன்

4 இன்ச் ஐபோன் 5இ கருவியில் ஆப்பிள் பே, என்ஃப்சி, வோல்டிஇ கனெக்டிவிட்டி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

இதோடு ஐபோன் 5இ கருவியில் பழைய ஏ8 பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 எம்பி ப்ரைமரி கேமரா வழங்கப்படலாம்.

விலை

விலை

மேலும் ஐபோன் 5இ கருவியின் விலை இந்தியாவில் ரூ.33,400 வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

சில நாட்களுக்கு முன் இணையத்தில் கசிந்த ஐபோன் கருவியின் புகைப்படங்களில் சிறிய ஐபோன் கருவிகள் வழக்கமான ஆப்பிள் தரத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது தெளிவாக காண முடிந்தது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Leaked details claim iPhone 5e Said to Be Rumoured 4-Inch iPhone. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X