Home
News

அல்டிமேட்டா இரங்கி அடித்த Lava.. வெறும் 6000 ரூபாய்க்கு இப்படியொரு Mobile-ஆ? 1 இல்லை 2-ஆ ஆர்டர் போடுங்க..

அட்ராசக்கை, இப்படி ஒரு ஸ்மார்ட்போனிற்காக தானே ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கிடந்தது என்று கூறும் அளவிற்கு, அட்டகாசமான அம்சங்களுடன் மிகவும் மலிவு விலையில் லாவா யுவா ஸ்டார் (Lava Yuva Star) என்ற ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 6,000 விலை பிரிவில் விற்பனைக்கு (Best mobile under Rs 6000 price category) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் யாருக்கெல்லாம் பெஸ்ட் தேர்வாக அமையும்? இதில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை இப்போது தெளிவாக பார்க்கலாம்.

இந்த புதிய லாவா யுவா ஸ்டார் (Lava Yuva Star) ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் சிறந்த பெர்பார்மென்ஸ் மற்றும் புதிய வடிவமைப்பை பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது 6.75" இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது டூயல் ரியர் ஏஐ கேமரா மற்றும் செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த புதிய லாவா யுவா ஸ்டார் (Lava Yuva Star) சாதனம் குறித்த முழு விபரங்கள் இதோ.

அல்டிமேட்டா இரங்கி அடித்த Lava.. வெறும் ரூ.6000 இப்படியொரு Mobile-ஆ?

லாவா யுவா ஸ்டார் (Lava Yuva Star):

லாவா ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது 6.75" இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இதுவொரு நாட்ச் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் யூனிஸாக் 9863A சிப்செட் (UNISOC 9863A Processor) உடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் உடன் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் வழங்கியுள்ளது. இது 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இந்த லாவா யுவா ஸ்டார் (Lava Yuva Star) ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh பேட்டரி உடன் 10W டைப் -சி சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கோ எடிஷன் இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 13MP +2MP கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

லாவா யுவா ஸ்டார் விலை (Lava Yuva Star Price):

இந்த லாவா யுவா ஸ்டார் (Lava Yuva Star) ஸ்மார்ட்போன் சாதனம் முன்பக்கத்தில் 5MP செல்பி கேமராவை வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சத்தை கொண்டுள்ளது. இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனஸ் ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது

இந்த லாவா யுவா ஸ்டார் (Lava Yuva Star) ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இந்த மொபைல் சாதனம் இந்தியாவில் மிகவும் மலிவான ஒரு விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6499 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெள்ளை, பிளாக் மற்றும் லாவெண்டர் நிறங்களில் வாங்க கிடைக்கிறது. மிகவும் குறைந்த விலையில் புதிதாக ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்று திட்டமிடுபவர்களுக்கு இந்த டிவைஸ் ஒரு வரப்பிரசாதம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Yuva Star Launched In India 4GB RAM 64GB Storage 13MP Dual Camera 5MP Selfie Camera 5000mAh Battery Price Rs 6499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X