TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
லாவா பிக்சல் வி1 கருவியை தொடர்ந்து பிக்சல் வி2 கருவியை அந்நிறுவனம் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. முந்தைய மாடலை விட விலை குறைவாக இருக்கும் இந்த கருவி இந்தியாவில் ரூ.10,399க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவா பிக்சல் வி1 போன்று இல்லாமல் வி2 கருவியானது ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது. மேலும் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 64-பிட் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.
இதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா டூயல் எல்ஈடி ப்ளாஷ், வைடு ஆங்கிள் 8 எம்பி முன்பக்க கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 16 எம்பி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
4ஜி சிம் பொருத்த டூயல் சிம் கார்டு ஸ்லாட், 4ஜி எல்டிஈ கனெக்டிவிட்டி மற்றும் 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த கருவி செப்டம்பர் 15 முதல் ஆன்லைனில் விற்பனையை துவங்கும் என அந்நறுவனம் உறுதியளித்துள்ளது.