Home
News

லாவா ஐகான் ஸ்மார்ட்போன் ரூ.11,990க்கு வெளியிடப்பட்டுள்ளது

லாவா நிறுவனம் புதிய ஐகான் என்ற ஸ்மார்ட்போனினை ரூ.11,990க்கு வெளியிட்டுள்ளது, மேலும் ஸ்னாப்டீல் மூலம் முன்பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு இலவசமாக செல்பீ ஸ்டிக் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவா ஐகான் ஸ்மார்ட்போன் ரூ.11,990க்கு வெளியிடப்பட்டுள்ளது

டூயல் சிம் கொண்ட லாவா ஐகான் இந்நிறுவனத்தின் ஸ்டார் ஓஎஸ் மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 2ஜிபி ராம், 16 ஜிபி இன்பில்ட் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, டூயல் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, GPS/ A-GPS, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Lava on Thursday launched its Icon smartphone in India at Rs. 11,990. The smartphone is exclusively available on Snapdeal starting Thursday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X