Home
News

டூயல் சிம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூ.3,049க்கு வெளியானது.

By Meganathan

லாவா நிறுவனம் ஐரிஸ் 100 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனினை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டுள்ளது. விற்பனை தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இதன் விலை ரூ.3,049 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

{உலகின் சிறந்த மெல்லிய ஸ்மார்ட்போன்கள்}

டூயல் சிம் கொண்ட ஐரிஸ் லைட் ஆண்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்ப்ரெட் மூலம் இயங்குவதோடு 4 இன்ச் WVGA டிஎப்டி டிஸ்ப்ளே மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேம் கொண்டிருக்கின்றது.

டூயல் சிம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூ.3,049க்கு வெளியானது.

மெமரியை பொருத்த வரை 512 எம்பி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. இதோடு 2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொருத்த வரை 1400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு 240 மணி நேரம் ஸ்டான்ட்பை கிடைக்கும் எந்பதோடு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Lava, has listed the Iris 100 Lite on the company's site. The smartphone has been priced at Rs. 3,049.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X