Home
News

இன்று வெளியான லாவா இ-டேப் மற்றும் ஸ்பைஸ் ஸ்டெல்லேர் விர்ச்சுஸோ ஸ்மார்ட்போன்

By Super
இன்று வெளியான லாவா இ-டேப் மற்றும் ஸ்பைஸ் ஸ்டெல்லேர் விர்ச்சுஸோ ஸ்மார்ட்போன்

லாவா இ-டேப்:இந்தியாவை சேர்ந்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான "லாவா" இன்று இ-டேப் என்ற டேப்லெட் கணினியை வெளியிட்டது. இதன் விலை ரூ.5,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் இது 7 அங்குல திரை மற்றும் 350 கிராம் எடையுடனும் இருக்கும். இதில் 1 GHz கார்டெக்ஸ் A8 என்ற ப்ராசெசர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஆன்ட்ராய்டு 4 இயங்குதளம் மூலமாக செயல்படுகிறது. 512 எம்பி ரேமும் 4 ஜிபி உள்நினைவகமும் கொண்டிருக்கும்.ஸ்பைஸ் ஸ்டெல்லேர் விர்ச்சுஸோ ஸ்மார்ட்போன்:அதேபோல் ஸ்பைஸ் நிறுவனமும் தனது ஸ்டெல்லேர் விர்ச்சுஸோ என்ற ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது. இதன் நுட்பக்கூறுகள் பின்வருமாறு,
  • 4.5 அங்குல தொடுதிரை,

  • டூயல் சிம்,

  • 1 GHz டூயல்-கோர் ப்ராசெசர்

  • ஆன்ட்ராய்டு 4 இயங்குதளம்,

  • 8 எம்பி கேமரா,

  • 512 எம்பி ரேம்,

  • 4 ஜிபி உள்நினைவகம்,

  • 3 ஜி, Wi-Fi மற்றும் ப்ளுடூத் வசதி,

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X