நெட்பேங்கிங் பயனாளர்களை அச்சுறுத்தும் 'க்ரைடக்ஸ்'

Written By:

இணையம் மூலம் வங்கி சேவையை பயன்படுத்தி வரும் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கணினி வைரஸ் இண்டர்நெட்டில் பரவி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

நெட்பேங்கிங் பயனாளர்களை அச்சுறுத்தும் 'க்ரைடக்ஸ்'

கணினி வைரஸ்களில் மோசமானதாக கருதப்படும் இந்த ட்ரோஜன் வைரஸ் பயனாளியின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை திருடிவிடும் அபாயம் உள்ளதாக இ-பேங்கிங் அட்வைஸரி ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.

பென்டிரைவ் மூலம் வேகமாக பரவும் இந்த வைரஸ் பயனாளர்களின் கணக்கு ரகசியங்களை பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக திருடிவிடுகிறது.

நெட்பேங்கிங் பயனாளர்களை அச்சுறுத்தும் 'க்ரைடக்ஸ்'

இதை தடுக்க firewall-ஐ gateway level-க்கு Enable செய்து வைத்திருக்க வேண்டும். நம் கணினில் உள்ள ஓ.எஸ். patches மற்றும் fixes-களை சீரான இடைவெளியில் அப்பேட் செய்ய வேண்டும். அதேபோல், ஆன்டிவைரஸ் மற்றும் anti-spyware signatures-களையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.

English summary
Latest threat to netbanking users: Cridex Trojan. The virus, of the deadly Trojan variant, has been identified and named as 'Cridex'
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot