வெறும் ரூ.200 -க்கு LPG சிலிண்டர் முன்பதிவு செய்ய இறுதி வாய்ப்பு: குறிப்பிட்ட சலுகையின் "இறுதி நாள்" இதுதான்

|

அடுத்த மாதத்திற்குத் தேவையான கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யப் போகிறீர்களா? அப்படியானால், இந்த பதிவை படித்திவிட்டு நாங்கள் சொல்லும் முறைப்படி புக்கிங் செய்தால் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு ரூ. 500 வரை விலை குறைக்கப்பட்டு, ரூ.200 முதல் ரூ.250 விலைக்குள் ஒரு புதிய கேஸ் சிலிண்டரை நீங்கள் இம்மாதம் பெறலாம். சரி, எப்படி இம்மாதிரியான குறைந்த விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்று பார்க்கலாம்.

ரூ.500 வரை விலை குறைப்பு கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறீர்கள்?

ரூ.500 வரை விலை குறைப்பு கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறீர்கள்?

LPG சிலிண்டர்கள் (LPG Cylinder) மானியத்திற்குப் பிறகு ரூ. 700 முதல் ரூ. 750 என்ற விலை வரையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது. இப்பொழுது இந்த சிலிண்டர் விலையிலிருந்து உங்களுக்கு ரூ.500 வரை விலை குறைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறீர்கள்? நிச்சயமாக நமக்கு சிலிண்டர் வாங்கும் பணத்தில் கட்டணம் குறைந்தால் குஷி தானே.

இந்த சலுகையை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்த சலுகையை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சரி, இந்த சலுகையை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தகவலுடன் எப்படி இந்த சலுகையை நாம் பெறலாம் என்பதை விளக்கமாக இப்போது பார்க்கலாம், இந்த மாதத்திற்கான உங்களுடைய LPG சிலிண்டரை Paytm ஆப்ஸ் மூலம் நீங்கள் முன்பதிவு செய்தால் சுமார் ரூ.500 வரை உங்களுக்கு கேஷ்பேக் (Cashback Offer) நன்மை கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை இம்மாத (31/12/2020) இறுதி வரை மட்டுமே கிடைக்கும்.

விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!விளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.!!

Paytm மூலம் கிடைக்கும் சிறப்பு கேஷ்பேக்

Paytm மூலம் கிடைக்கும் சிறப்பு கேஷ்பேக்

Paytm மூலம் கிடைக்கும் சிறப்பு கேஷ்பேக்கைப் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான HP கேஸ் சிலிண்டர் அல்லது Indane கேஸ் சிலிண்டர் அல்லது Bharat கேஸ் LPG சிலிண்டர் ஆகிய சிலிண்டர்களை நீங்கள் இப்பொது முன்பதிவு செய்யலாம். இந்த சலுகை இன்றைய தேதியிலிருந்து இன்னும் ஒரு நாளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் உடனடியாக முந்துங்கள். குறிப்பாக இந்த சலுகை Paytm மூலம் முன்பதிவு செய்யும் பொழுது மட்டுமே செல்லுபடியாகும்.

குறிப்பிட்ட முக்கிய பயனர்களுக்கு மட்டும் இந்த சலுகை..

குறிப்பிட்ட முக்கிய பயனர்களுக்கு மட்டும் இந்த சலுகை..

அதிலும் குறிப்பாக இந்த சலுகை குறிப்பிட்ட சில முக்கிய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Paytm பயன்பாட்டிலிருந்து LPG சிலிண்டர்களை முதல் முறையாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், மற்ற பயனர்களுக்கும் சில சலுகைகள் பில் பெய்மென்ட் உடன் வழங்கப்படும் என்பதை மறக்கவேண்டாம்.

போனஸ் டேட்டா கிடைக்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.! இதோ லிஸ்ட்.!போனஸ் டேட்டா கிடைக்கும் ஜியோவின் அசத்தலான திட்டங்கள்.! இதோ லிஸ்ட்.!

சலுகையை பெற இந்த ப்ரோமோ கோடு முக்கியம்

சலுகையை பெற இந்த ப்ரோமோ கோடு முக்கியம்

நீங்கள் முதல் முறையாக Paytm மூலம் LPG சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது FIRSTLPG என்ற ப்ரோமோ கோடு எண்களை உள்ளிட வேண்டும். இந்த ப்ரோமோ கோடை என்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ரூ. 500 வரையிலான கேஷ்பேக் சலுகை கிடைக்கும். எப்படி Paytm ஆப்ஸ் மூலம் படிப்படியாக முன்பதிவு செய்வது என்பதை இப்பொழுது தெளிவாகப் பார்க்கலாம்.

Paytm ஆப்ஸ் மூலம் LPG சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?

Paytm ஆப்ஸ் மூலம் LPG சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?

 • Paytm பயன்பாட்டை ஓபன் செய்யுங்கள்.
 • Recharge and Pay Bills விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
 • அடுத்தபடியாக Book a Cylinder என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
 • இப்பொழுது உங்கள் சிலிண்டர் வழங்குநரின் நிறுவனத்தைத் தேர்வு செய்யுங்கள்.
 • இப்போது உங்கள் LPG ID அல்லது கஸ்டமர் ஐடி அல்லது மொபைல் எண்ணை என்டர் செய்யுங்கள்.
 • விவரங்களை உள்ளிட்டு (Proceed) கிளிக் செய்யுங்கள்.
 • வாட்ஸ்அப் இல் எப்படி புத்தாண்டு ஸ்டிக்கர் உருவாக்கி சென்ட் செய்வது? சூப்பர் டிப்ஸ்..வாட்ஸ்அப் இல் எப்படி புத்தாண்டு ஸ்டிக்கர் உருவாக்கி சென்ட் செய்வது? சூப்பர் டிப்ஸ்..

  Apply Promo Code மறக்காதீர்கள்

  Apply Promo Code மறக்காதீர்கள்

  • இப்போது LPG ID, நுகர்வோர் பெயர், ஏஜென்சி பெயர் மற்றும் சிலிண்டர் விலை உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
  • Proceed to Book Cylinder கிளிக் செய்யுங்கள்.
  • இப்பொழுது கீழே உள்ள Apply Promo Code விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
  • பட்டியலில் உள்ள FIRSTLPG என்ற ப்ரோமோ கோடு ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • இறுதியாக Proceed to Pay கிளிக் செய்து பணத்தைச் செலுத்துங்கள்.
  • ரூ.500 வரை கேஷ் பேக் நன்மை

   ரூ.500 வரை கேஷ் பேக் நன்மை

   உங்கள் முன்பதிவிற்குக் கிடைத்த கேஷ் பேக் நன்மை எவ்வளவு என்பது 24 மணி நேரத்திற்குள் உங்கள் Paytm கணக்கில் வந்து சேரும். இந்த முறையைப் பயன்படுத்தி Paytm மூலம் சிலிண்டர் முதல் முறையாக சிலிண்டர் முன்பதிவு செய்யும் நபர்களுக்கு ரூ.500 வரை கேஷ் பேக் நன்மை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Last Chance To Book LPG Cylinder For Just Rs.200 Via Paytm App Is Near To End : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X