லாப்டாப் 'அட்ராசிட்டி' : இது தெரியாம போச்சே..!!

Written By:

எங்கும் எளிதில் எடுத்து சென்று எத்தனை பெரிய பணியினையும் சுலபமாக செய்து முடிக்க இன்று குறைந்த விலையிலேயே சந்தையில் கிடைக்கும் கருவியாக மடிக்கணினி (லாப்டாப்) இருக்கின்றது எனலாம்.

லாப்டாப் 'அட்ராசிட்டி' : இது தெரியாம போச்சே..!!

இந்திய சந்தையில் எதையும் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. புதிதாக வாங்கியிருந்தாலும், பழையதாக இருந்தாலும் அனைவருக்கும் பயனுள்ள, பணத்தை சேமிக்கும் சில லாப்டாப் ஸ்டான்டுகளை எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

ரப்பர் கார்க்

லாப்டாப் 'அட்ராசிட்டி' : இது தெரியாம போச்சே..!!

லாப்டாப் அடியில் இரு ரப்பர் கார்க்களை வைத்தால் உயரம் அதிகரித்து பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

பிவிசி பைப்

லாப்டாப் 'அட்ராசிட்டி' : இது தெரியாம போச்சே..!!

ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் பிவிசி பைப் மூலமாகவும் லாப்டாப் ஸ்டான்டு செய்ய முடியும்.

ரிங் பைன்டர்

லாப்டாப் 'அட்ராசிட்டி' : இது தெரியாம போச்சே..!!

கொஞ்சம் மாற்றி யோசித்தால் ரிங் பைன்டர் ஃபைலும் லாப்டாப் ஸ்டான்டு தான்.

பேப்பர் டவல்

லாப்டாப் 'அட்ராசிட்டி' : இது தெரியாம போச்சே..!!

பழைய பேப்பர் டவல் ஸ்டான்டு புதிய லாப்டாப் ஸ்டான்டு ஆகும். இப்படி தான்.

மர ஸ்டான்டு

லாப்டாப் 'அட்ராசிட்டி' : இது தெரியாம போச்சே..!!

லாப்டாப் கருவியை சுவற்றில் பொருத்த மரத்தினால் செய்யப்பட்ட லாப்டாப் ஸ்டான்டு.

English summary
Laptop Stands made out of simple household items. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot