ப்ளூ வேல் கேம் : முதலிடம் பிடித்த கொல்கத்தா.!

குறிப்பாக ப்ளூ வேல் கேம் விளையாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் தகவல் பற்றிய அறிந்து கொள்ள கூகுள் வலைதளத்தில் அதிக மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

By Prakash
|

ஆன்லைனில் மிகவும் எதிர்க்கப்பட்ட ப்ளூ வேல் கேம் பொறுத்தவரை கூகுளில் அதிகம் தேடிய நகரங்களில் இந்தியா முதல் இடத்தைப்பிடித்துள்ளது. குறிப்பாக மிக அதிகம் தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா இடம்பெற்றுள்ளது. சென்னை,கவுகாத்தி, சான் அன்டோனியோ, நைரோபி, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, ஹவுரா, பிரான்ஸ் உள்ளிட்ட நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

ப்ளூ வேல்  கேம் : முதலிடம் பிடித்த கொல்கத்தா.!

ப்ளூ வேல் பொறுத்தவரை கடந்த 12மாதங்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் கூகுள் வலைதளத்தில் ப்ளூ வேல் சார்ந்த தேடல்களில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கூகுள்,வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பல்வேறு இணையதளங்களில் கிடைக்கும் ப்ளூ வேல் கேம் தடை செய்ய மத்திய அரசு உத்தரவு தந்துள்ளது, அதன்படி இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து வலைதளங்களிலும் ப்ளூ வேல் கேம் விளையாட தடை செய்துள்ளது மத்திய அரசு

இந்த ப்ளூ வேல் கேம் எனப்படுவது தற்கொலை சார்ந்த விளையாட்டு எனக் கூறப்படுகிறது, இந்த கேம் விளையாடுபவர்களுக்கு 50 நாட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த கேமின் இறுதியில் தற்கொலை செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ப்ளூ வேல் கேம் விளையாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் தகவல் பற்றிய அறிந்து கொள்ள கூகுள் வலைதளத்தில் அதிக மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Kolkata tops Blue Whale search globally ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X