மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?

|

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் (WhatsApp) இருக்கிறதா? உங்களுக்கு வரும் பிரைவேட் மெசேஜ் (Private messages) மற்றும் அஃபிஷியல் மெசேஜ்கள் (Official messages) எல்லாமே ஒரே வாட்ஸ்அப் கணக்கிற்கு வருகிறதா? ஆஃபிஸில் அமர்ந்துகொண்டு, சுதந்திரமாக மெசேஜ் செய்ய முடியவில்லையா? யாராவது உங்கள் பிரைவேட் மெசேஜ்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பிடித்துவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறதா? அப்போ உடனே இந்த வாட்ஸ்அப் ட்ரிக்கை (WhatsApp Trick) தெரிஞ்சுகோங்க. உங்களிடம் எத்தனை வாட்ஸ்அப் அக்கௌன்ட் இருந்தாலும் சரி, இந்த பதிவை முழுசா படியுங்கள்.

உங்கள் கண்களை தவிர வேறு யாராலும் இனி வாட்ஸ்அப் மெசேஜை படிக்க முடியாது.!

உங்கள் கண்களை தவிர வேறு யாராலும் இனி வாட்ஸ்அப் மெசேஜை படிக்க முடியாது.!

நாங்கள் சொல்லப் போகும் இந்த எளிமையான ட்ரிக்கை பயன்படுத்தி, இனி உங்கள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ் செட்டிங்கை முழுமையாக மாற்றிக்கொள்ளுங்கள். ஆம், சரியாகத் தான் படித்தீர்கள். உங்கள் கண்களைத் தவிர வேறு யாராலும் வாட்ஸ்அப் மெசேஜ்களை நோட்டம் விட முடியாது.!

அட.. உண்மையாக தான் சொல்கிறோம் நம்புங்க பாஸ்!

அட.. உண்மையாக தான் சொல்கிறோம் நம்புங்க பாஸ்!

நாங்கள் சொல்லும் இந்த ஈஸி டிப்ஸை பயன்படுத்தினால், இனி உங்கள் கண்களுக்கு மட்டும் தான் உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்கள் காண்பிக்கப்படும். வேறு யாராலும் வெறுமென உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை நோட்டம் விட முடியாது. அட.. உண்மையாக தான் சொல்கிறோம் நம்புங்க மக்களே.!

WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

ஒட்டுமொத்த சாட்டும் இனி மற்றவர்களுக்கு மங்கலா தான் தெரியுமா?

ஒட்டுமொத்த சாட்டும் இனி மற்றவர்களுக்கு மங்கலா தான் தெரியுமா?

கேட்பதற்கே எதோ மேஜிக் ட்ரிக் போல இருக்கிறதல்லவா? உண்மையைச் சொல்லப் போனால், கிட்டத்தட்ட இந்த ட்ரிக் அப்படி தான் வேலை செய்கிறது. உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் சாட்களை இந்த சிம்பிள் ட்ரிக் "ப்ளர் (blur)" செய்துவிடுகிறது. அதாவது, எழுத்துக்களே தெரியாமல் மங்கலாக்கி விடுகிறது.

உங்க மேஜிக் டச் இருந்தால் மட்டுமே மெசேஜ் படிக்க முடியும்.!

உங்க மேஜிக் டச் இருந்தால் மட்டுமே மெசேஜ் படிக்க முடியும்.!

ஆம், எதுவுமே தெளிவாகத் தெரியாதபடி வாட்ஸ்அப் மெசேஜ்களை இது ஹைடு செய்துவிடுகிறது. நீங்கள் விரும்பும் மெசேஜ் மீது உங்கள் கர்ஸரை (Cursor) வைத்தால் மட்டுமே, அந்த மெசேஜ் என்ன என்பதையும், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதையும் இந்த அம்சம் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அட்ராசக்கை.! இது சூப்பரா இருக்கே.! இருக்கு ஆனா இல்லை.!

அட்ராசக்கை.! இது சூப்பரா இருக்கே.! இருக்கு ஆனா இல்லை.!

கர்ஸரை மெசேஜ் மீது வைக்காத எஞ்சிய நேரம் முழுக்க, உங்கள் வாட்ஸ்அப் சாட் முழுவதும் ப்ளர் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் படிக்க விரும்பும் நேரத்தில் மட்டும் - அதுவும், நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட ஒரு மெசேஜ் மீது கர்சரை வைக்கும் போது மட்டுமே அந்த மெசேஜ் தகவல் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

இந்த வாட்ஸ்அப் ஹைடு அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

இந்த வாட்ஸ்அப் ஹைடு அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கும் இந்த அம்சத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம். குறிப்பாக, இந்த ஹைடு அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்காக இந்த அம்சம் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

ஆனா ஒன்னு.. இந்த அம்சம் இங்க மட்டும் தான் யூஸ் செய்ய கிடைக்கும் மக்களே.!

ஆனா ஒன்னு.. இந்த அம்சம் இங்க மட்டும் தான் யூஸ் செய்ய கிடைக்கும் மக்களே.!

பெரிய திரையில், அலுவலகம் அல்லது பொது இடங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் யூசர்களுக்கு இந்த அம்சம் பெரிதும் பயனுள்ளதாய் அமையும். இந்த அம்சம் உங்களுக்கு வாட்ஸ்அப் வெப் தளத்தில் மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இந்த அம்சத்தை பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாமா?

சரி, இந்த அம்சத்தை பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாமா?

இந்த சூப்பர் ட்ரிக் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், இனி எந்த தயக்கமும் இன்றி நீங்கள் அலுவலகத்தில் கூட உங்கள் வாட்ஸ்அப் கணக்கைத் திறந்து வைக்கலாம். சரி, இந்த அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போது பார்க்கலாம். முதலில் உங்கள் கூகுள் குரோம் பிரௌசர் ஓபன் செய்துகொள்ளுங்கள்.

Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! "இதை" ரீசார்ஜ் செய்ய ஒரு தனி கெத்து வேணும்.!

பிரைவசி எக்ஸ்டென்சன் ஃபார் வாட்ஸ்அப் வெப்

பிரைவசி எக்ஸ்டென்சன் ஃபார் வாட்ஸ்அப் வெப்

வழக்கம் போல உங்கள் வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்துகொள்ளுங்கள். இப்போது குரோம் எக்ஸ்டென்ஷன் டவுன்லோட் செய்யத் தயாராகுங்கள். உங்கள் Google Chrome பிரௌசர் தளத்தில் இருந்து "பிரைவசி எக்ஸ்டென்சன் ஃபார் வாட்ஸ்அப் வெப்" (Privacy Extension For WhatsApp Web) என்பதை சர்ச் செய்து டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த WhatsApp மெசேஜ்களும் மங்கலான திரை போர்த்தி மூடப்படும்!

ஒட்டுமொத்த WhatsApp மெசேஜ்களும் மங்கலான திரை போர்த்தி மூடப்படும்!

இந்த ஒரு எக்சிடென்க்ஷனை மட்டும் நீங்கள் இன்ஸ்டால் செய்தால் போதும், உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் டிவைஸ்களில் ஓபன் செய்யப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் கணக்கு ஒட்டுமொத்தமாக ஒரு மங்கலான திரை போர்த்தி மூடப்படும். உங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருக்கும் காண்டாக்ட் பெயர்களை மட்டும் இது காண்பிக்கும்.

நீங்க வாங்கும் புது போனில் நீங்க வாங்கும் புது போனில் "இந்த" சிப்செட் இல்லாட்டி வேஸ்ட்.! எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்.!

சாட் பாக்சில் இருக்கும் எதையெல்லாம் இந்த அம்சம் ஹைடு செய்யும்?

சாட் பாக்சில் இருக்கும் எதையெல்லாம் இந்த அம்சம் ஹைடு செய்யும்?

அதற்குக் கீழ் இறுதியாக அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட மெசேஜ்களை இந்த அம்சம் மங்கலாக்கி விடுகிறது. உங்கள் சாட் பாக்சில் இருக்கும் அணைத்து சாட்களையும் இது மறைந்துவிடுகிறது. அதேபோல், நீங்கள் எந்தவொரு தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்டை ஓபன் செய்தாலும் கூட, அதுவும் மங்கலாகவே காண்பிக்கப்படும்.

உங்கள் கண்களுக்கு மட்டும் மெசேஜ் தெரிய

உங்கள் கண்களுக்கு மட்டும் மெசேஜ் தெரிய "இதை" செய்யுங்கள்.!

அதில் உள்ள ஒட்டுமொத்த மெசேஜ்களும் மங்கலான திரை போட்டு மூடப்பட்டிருக்கும். உங்களுக்குக் கிடைத்த மெசேஜ்களை கிளியர் நிலைக்கு கொண்டு வர, அதாவது தெளிவான நிலைக்கு கொண்டு வர, உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கர்ஸரை (மவுஸ் பாயின்டர் - Mouse pointer) அதன் மீது நீங்கள் வைக்க வேண்டும்.

Samsung செய்த சத்தியம்.! சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் குஷி.! இனி எல்லாமே சூப்பர் பாஸ்ட் தான்.!Samsung செய்த சத்தியம்.! சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் குஷி.! இனி எல்லாமே சூப்பர் பாஸ்ட் தான்.!

இந்த சூப்பர் பிரைவசி அம்சத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. ட்ரை செய்து பாருங்கள்.!

இந்த சூப்பர் பிரைவசி அம்சத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. ட்ரை செய்து பாருங்கள்.!

இப்போது உங்களுக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் டெக்ஸ்ட் மெசேஜ் முழுமையாகவும், தெளிவாகவும் உங்கள் கண்களுக்கு மட்டும் காண்பிக்கப்படும். மற்ற டெக்ஸ்ட் மெசேஜ்கள் எல்லாம் மங்கலான நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், இது ஒரு பெஸ்டான அம்சமாகும். அலுவலகம் அல்லது வெளி இடங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்கள் இந்த ட்ரிக்கை பெரிதும் பயன்படும். உடனே ட்ரை செய்து பாருங்கள்.

Best Mobiles in India

English summary
Know This Super Magic Privacy Tips 2022 To Hide Your WhatsApp Chat While Using Web In Laptop and Desktop

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X