ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்தால் ஆபத்து! , எப்படி என்று பாருங்கள்
ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்தால் பல புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும் என்று பலரும் கூறுவர். இதையடுத்து நீங்களும் ஆவலோடு ஒழுங்காக வேலை செய்யும் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்ய விரும்புவீர்கள்.
வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்
அவ்வாறு உங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். பொதுவாக ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்வது பல பிரச்சனைக்களுக்கு வழி வகுக்கும். எம்மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பயன்
ரூட் செய்த பின் ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் போன் பாழாகிவிடும்.

ஆன்டிராய்டு
நிச்சயம் புதிய வகை ஆன்டிராய்டை பெற முடியும், ஆனால் கஸ்டம் ராம் பயன்படுத்தும் புதிய வகை ஆன்டிராய்டுகளை இன்ஸ்டால் செய்ய முடியாது

வாரன்டி
இது அனைவரும் அரிந்ததே, ஆன்டிராய்டு போனை ரூட் செய்தால் வாரன்டி வழங்கப்பட மாட்டாது

பிழை
ரூட் செய்த பின் ஆன்டிராய்டில் பிழைகள் அதிகமாகும்.

தனித்துவம்
ரூட் செய்த ஆன்டிராய்டு கருவியில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள் குறை ஆரம்பிக்கும்.

வைரஸ்
ரூட் செய்த பின் எளிதாக போனில் ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர்கள் அதிகரிக்கும்

ஆன்டிராய்டு
ஆன்டிராய்டின் உண்மையான பயனாளிகளில் இருந்து நீக்கப்படுவீர்கள்

ரோம் ROM
சில கஸ்டம் ரோம்கள் வெளியிடப்படும்

மொழி
ரூட் செய்தால் போனின் மொழி மாறும், அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை.

எச்சரிக்கை
ரூட் செய்வது எப்படி என்று நீங்கள் படிக்கும் வழிமுறைகளில் இதுவும் எழுதப்பட்டிருக்கும் " THEY ARE NOT RESPONSIBLE FOR WHAT HAPPENS TO YOUR DEVICE AFTER ROOTING " ரூட் செய்யும் போது என்ன நடந்தாலும் நீங்கள் பொருத்தபேற்க முடியாது,. ரூட் செய்வது உங்கள் தனிப்பட்ட விஷயம்


Click it and Unblock the Notifications








