அடிதூள்., அசுர வளர்ச்சி: jio-வில் ரூ.11,367 கோடி முதலீடு செய்த KKR!

|

அமெரிக்க நிறுவனமான கேகேஆர் & கோ நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் சுமார் ரூ.11,367 கோடி முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம்

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம்

ஜியோ நிறுவனத்தில் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34 விழுக்காடு பங்குகளை வாங்கவுள்ளதாக ஜியோ நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்தது.

பேஸ்புக் முதலீடு

பேஸ்புக் முதலீடு

மேலும் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தேதியன்று ஜியோ நிறுவனத்தில் 9.99 விழுக்காடு பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதன் மூலமாக ஜியோ நிறுவனத்திற்கு சுமார் ரூ.43,574 கோடி முதலீடு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய ஸ்விக்கி.! ஆர்டர் செய்ய வழிமுறை.!மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய ஸ்விக்கி.! ஆர்டர் செய்ய வழிமுறை.!

சில்வர் லேக், விஸ்டா நிறுவனம்

சில்வர் லேக், விஸ்டா நிறுவனம்

அதேபோல் கடந்த மே 3-ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம் 1.15விழுக்காடு பங்குகளை வாங்கியது. இதனால் ஜியோ நிறுவனத்திற்கு சுமார் ரூ.5,656 கோடி முதலீடு கிடைத்தது. அதன்பின்பு கடந்த மே 8-ம் தேதியன்று விஸ்டா நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியது, இதன்மூலம் ஜியோ நிறுவனத்திற்கு ரூ.11,367கோடி முதலீடு கிடைத்தது.

நிதிச் சேவை, சுகாதாரம்,தொழில்நுட்பம்

நிதிச் சேவை, சுகாதாரம்,தொழில்நுட்பம்

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34 விழுக்காடு பங்குகளை வாங்கியது. கடந்த 40 ஆண்டுகளாக ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் நிதிச் சேவை, சுகாதாரம்,தொழில்நுட்பம், நுகர்வோர் சேவை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து வரும் முன்னணி நிறுவனமாகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கே.கே.ஆர்

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கே.கே.ஆர்

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கே.கே.ஆர் 2.32% பங்குகளுக்கு ஈடான ஜியோ இயங்குதளத்தில் 11,367 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்) அறிவித்தது. கடந்த ஒரு மாதத்தில் ஜியோ இயங்குதளங்கள் பெற்ற ஐந்தாவது பெரிய முதலீடு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.கே.ஆர் முதலீட்டு அறிவிப்பால் மகிழ்ச்சி

கே.கே.ஆர் முதலீட்டு அறிவிப்பால் மகிழ்ச்சி

பி.எம்.சி மென்பொருள், பைட் டான்ஸ் மற்றும் கோஜெக் போன்ற சில முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் கே.கே.ஆர் என அறியப்படுகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கூறுகையில், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிதி முதலீட்டாளர்களில் ஒருவரான கே.கே.ஆர் முதலீட்டு அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

கே.கே.ஆரின் உலகளாவிய தளம்

கே.கே.ஆரின் உலகளாவிய தளம்

ஜியோவை மேலும் வளர்ப்பதற்கான முயற்சியில் கே.கே.ஆரின் உலகளாவிய தளம், தொழில் அறிவு மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

இந்தியாவில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்

இந்தியாவில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம்

கே.கே.ஆரின் இணை நிறுவனர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹென்றி கிராவிஸ் கூறுகையில், "ஜியோ இயங்குதளங்கள் இந்தியாவில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் முன்னணி நிறுவனமாகும். ஜியோ பிளாட்ஃபார்ம்களின் ஈர்க்கக்கூடிய வேகம், உலகத் தரம் வாய்ந்த கண்டுபிடிப்பு மற்றும் வலுவான தலைமைக் குழுவின் அடிப்படையில் தாங்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

source: hindustantimes.com

Best Mobiles in India

English summary
KKR will invest Rs.11,367 crore into Jio platforms a 2.32% equity stake

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X