இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்பாடு - புள்ளி விவரங்களுடன் சிறப்பு தொகுப்பு

By Meganathan
|

இந்தியாவின் இளைய சமுதாயம் கணினி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என டெல் இந்தியா தெரிவிக்கின்றது. சமீபத்தில் இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் கணினி பயன்படுத்துவோர் குறித்து பல தகவல்கள் வெளியாகின.

எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!

அவ்வாறு இந்தியாவில் கணினி பயன்படுத்துவோர் தெரிவித்த பதில்களில் கண்டறியப்பட்ட சில தகவல்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

இந்தியாவில் வாங்க சிறந்த 10 பவர் பேங்க்ஸ்..!

பயன்பாடு

பயன்பாடு

இந்தியாவில் கணினி பயன்படுத்துவோரில் 30 சதவீதம் பேர் வீட்டில் கணினி இருப்பதில்லை.

குடும்பம்

குடும்பம்

ஆய்வில் பங்கேற்ற 49 சதவீதத்தினர் தங்களது குடும்பத்தாருக்கு கணினி குறித்த அறிவு மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளனர்.

கிழக்கு

கிழக்கு

கிழக்கு இந்தியாவில் இருந்து பதில் அளித்த 79 சதவீதம் பேர் கணினிகளை இண்டர்நெட் மையங்களில் மட்டுமே பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

அறிவு

அறிவு

கணினி குறித்த அதிக அறிவு இல்லை மற்றும் மட்டமான வாடிக்கையாளர் சேவையே கணினி வாங்காததற்கான காரணங்களாக இந்திய பெற்றோர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மும்பை

மும்பை

மும்பை மற்றும் தில்லி பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கணினி மிகவும் தேவையான ஒன்றாக தெரிவித்திருக்கின்றனர்.

கணினி

கணினி

இந்தியாவின் 80 சதவீத இளைஞர்களுக்கு கணினி தான் தகவல் அளிக்கும் முதல் சாதனமாக இருக்கின்றது.

அறிமுகம்

அறிமுகம்

இந்திய இளைஞர்களுக்கு கணினி பெரும்பாலும் 15 வயதில் தான் அறிமுகம் செய்யப்படுகின்றது.

படிப்பு

படிப்பு

பள்ளியில் கற்பதை விட அதிகமாக கணினி மூலம் கற்று கொள்வதாக 72 சதவீத மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வியாபாரம்

வியாபாரம்

வியாபாரம் செய்பவர்களில் 91 சதவீதத்தினர் கணினி அல்லது லாப்டாப் கருவிகளை மட்டுமே நாடியிருக்கின்றனர்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பணியில் இருக்கும் 71 சதவீத இளைஞர்கள் அதிக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் கணினிகளையே விரும்புகின்றனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
check out here the Key Insights On PC Usage In India. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X