வாட்ஸ்ஆப் ஐஎஸ் குழுவில் இணைக்கப்பெற்ற கேரள வாலிபர்..!!

By Meganathan
|

உலகையை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவிலும் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஐஎஸ் இயக்கத்தின் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளது இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.

அஸ்லாம்

அஸ்லாம்

அஸ்லாம் அலைக்கும் என துவங்கிய குறுந்தகவலை பார்த்து அதிர்ந்த வாளிபர் உடனடியாக குறுந்தகவல் அனுப்பியவரின் தகவல்களை கேட்கிறார். பதில் குறுந்தகவலில் அவர் தான் ஷமி என்றும் தான் இஸ்லாமிக் ஸ்டேட்டில் (ஐஎஸ்) இருந்து தொடர்பு கொள்வதாக தெரிவித்தார்.

ஏன்

ஏன்

"எனக்கு எதற்கு குறுந்தகவல் அனுப்புகின்றாய்", யார் நீ என அடுத்து குறுந்தகவலில் இந்த வாலிபர் கேட்கிறார். பதில் குறுந்தகவலில் ஐஎஸ் அமைப்பே சேர்ந்தவர் "நீ தான் உன்னை தொடர்பு கொள்ள உனது மொபைல் நம்பரை கொடுத்தாய், விரைவில் உன்னை பிடிப்போம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறுப்பு

மறுப்பு

"நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை" என குறிப்பிட்டும், ஐஎஸ் அமைப்பே சேர்ந்தவர் "இதற்காக தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்" என்றும் "தங்களிடம் ஜாக்கிறதையாக இருக்குமாறு குறிப்பிட்டு, நீ எங்களுள் ஒருவன் அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.

அல் வாலா பாரா

அல் வாலா பாரா

ஐஎஸ் தரப்பில் இருந்து "70க்கும் மேற்பட்ட தவறுகளுக்கான திட்டம் மற்றும் அல் வாலா பாரா" என குறிப்பிட்டிருந்தது, இதற்கு கேரள வாலிபர் "நீங்கள் தவறாக நினைத்திருக்கின்றீர்கள், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் நான் தீவிராவதி கிடையாது" என குறிப்பிட்டிருந்தார் இதற்கு மீண்டும் "நீ எங்களுள் ஒருவன்" என ஐஎஸ் தரப்பில் பதில் வந்தது.

ரமீஷ்

ரமீஷ்

சிறிது நேரத்தில் மீண்டும் ஐஎஸ் தரப்பில் இருந்து வந்த குறுந்தகவலில் "உனது பெயர் ரமீஷ், உன்னுடைய நம்பரை நீ தான் முகநூலில் வழங்கினாய் என குறிப்பிட்டு மீண்டும் 70க்கும் மேற்பட்ட தவறுகளுக்கான திட்டம் மற்றும் அல் வாலா பாரா" என குறிப்பிட்டிருந்தது, இதற்கு "என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நீங்கள் நினைக்கும் நபர் நான் கிடையாது" என கேரள வாலிபர் பதில் அளித்துள்ளார்.

புகார்

புகார்

இது குறித்து சம்பந்தப்பட்ட கேரள வாலிபர் கொச்சின் காவல் நிலையத்தின் சைபர் பிரிவில் புகார் பதிவு செய்துள்ளார். காவல் துறையினர் விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Kerala youth gets WhatsApp group message from Islamic State member. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X