கேரளா மீது குறி வைக்கும் பாகிஸ்தான்..!

|

சமீபத்தில் கேரளாவின் அரசு வலைதளமான ‘www.keralagov.in', பாகிஸ்தான் ஹேக்கர்களால் ஹேக் (Hack) செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. இந்த இந்த தகவலை கேரளாவின் உள்த்துறை அமைச்சரன ரமேஷ் சென்னிதல (Ramesh Chennithala) உறுதி செய்துள்ளார்.

மேலும் இது பற்றிய தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விவகாரம் :

விவகாரம் :

கேரள அரசு தங்கள் அரசாங்க வலைதளம் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானை சந்தேகப்படுவதாக தெரிவுத்துள்ளது.

புகைப்படம் மற்றும் ஸ்லோகன் :

புகைப்படம் மற்றும் ஸ்லோகன் :

ஹேக் செய்யப்பட்ட கேரள வலைதளத்தில் இந்தியகொடி தீப்பிடித்து ஏரிவது போன்ற ஒரு புகைப்படமும் பாகிஸ்தானை சார்ந்த சில ஸ்லோகன்களும் (Pro-Pakistan Slogans) எழுதப்பட்டுள்ளத்தால் இது பாகிஸ்தானின் செயலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் :

சம்பவம் :

அதாவது கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி இரவு, இந்த ஹேக்கிங் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று கேரளாவின் சைபர் செல் (Cyber cell ) போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

போர் நோக்கம் :

போர் நோக்கம் :

இதை ஒரு போர் நோக்கத்தோடு செய்யப்பட்ட செயலாக கருதுவதாக கேரளாவின் உள்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சைபர் டோம் வசதி :

சைபர் டோம் வசதி :

இந்த ஹேக் செயல் மூலம் 'சைபர் டோம் வசதி' (cyber dome facility) சார்ந்த வேலைகள் கேரளாவில் மற்றும் பிற இந்திய நகரங்களில் முழு வீச்சில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து :

கருத்து :

உலகம் முழுக்க இது போன்ற ஹேக்கிங் குற்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன என்று கேரள உள்த்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னெச்சரிக்கை :

முன்னெச்சரிக்கை :

மேலும் வசதி நடைமுறைப்படுத்தப்பின் இது போன்ற ஹேக்கிங் குற்றங்களை முன்னெச்சரிக்கையாக கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Kerala govt website hacked by ‘suspected Pakistan-based hackers’. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X