சைபர் செக்யூரிட்டிக்கு உதவும் காஸ்பர்ஸ்கை ஆய்வகம்.!

By Prakash
|

சாப்ட்வேர், ஸ்பைவேர், மால்வேர் வரிசையில் இப்போது, ரான்சம்வேர் என்பதும் பெரும்பாலானோர் அறிந்த வார்த்தை. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், இணைய உலகம் முழுவதும் பீதி பரவியது. இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காயின.

தற்போது காஸ்பர்ஸ்கை ஆய்வகம் சைபர் செக்யூரிட்டியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் இணையத் தாக்குதல்களை ஆராயவும், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இணையப் பிரச்சனைகளை தீர்க்கவும் இந்த நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளது.

 யூஜின் காஸ்பர்ஸ்கி :

யூஜின் காஸ்பர்ஸ்கி :

காஸ்பர்ஸ்கி லேப் தலைமை நிர்வாக அதிகாரி யூஜின் காஸ்பர்ஸ்கி கூறியுது என்னவென்றால் பெரும்பாலான இணையத் தாக்குதல்களை ஆராயவும், ஹேக்கர்களின் வேலைகளை தடுக்கவும், சைபர் செக்யூரிட்டி உடன் காஸ்பர்ஸ்கை ஆய்வகம் ஒன்றாக இணைந்து வேலைசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வரும் அதே சமயத்தில், சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடங்குவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

இண்டர்போல் உலக காங்கிரஸ் 2017:

இண்டர்போல் உலக காங்கிரஸ் 2017:

சிங்கப்பூர் சாண்டெக் சிட்டியில் இண்டர்போல் உலக காங்கிரஸ் 2017 மாநாடு நடைபெற்றது, இணைய குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவதற்கு சைபர் செக்யூரிட்டி மற்றும் காஸ்பர்ஸ்கை ஆய்வகம் பல முயற்ச்சிகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும்
காஸ்பர்ஸ்கை 2014-ல் இண்டர்போலுடன் இணைந்தது.

 ஸ்டீபன் நியூமேரியர் :

ஸ்டீபன் நியூமேரியர் :

காஸ்பர்ஸ்கை லேப் ஆசிய பசிபிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஸ்டீபன் நியூமேரியர் தெரிவித்தது என்வென்றால் இணைய குற்றங்களை எதிர்த்து பல்வேறு முயற்சிகளை காஸ்பர்ஸ்கை நிறுவனம் துவங்கவுள்ளது. மேலும் பல்வேறு தானியர் நிறுவனங்களின்ஒத்துழைப்பு தேவை என அவர் கூறினார்.

 ஐடி நிறுவனங்கள்:

ஐடி நிறுவனங்கள்:

இண்டர்போல் உலக காங்கிரஸ் 2017 மாநாட்டில் கூறப்பட்டது ஐடி நிறுவனங்களின் முழு பாதுகாப்புக்கு காஸ்பர்ஸ்கை ஆய்வகம் ஒத்துழைக்கும் எனக் கூறப்பட்டது.

20-வது ஆண்டு:

20-வது ஆண்டு:

காஸ்பர்ஸ்கை ஆய்வகம் தற்போது 20 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதுடன், சிங்கப்பூரில் உள்ள தனது அலுவலகத்தை மாற்றிக் கொண்டது.

Best Mobiles in India

English summary
Kaspersky Lab Says Public Private Partnership Key for Cyber Security : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X