4 போன் கால்கள் போதும்...உங்களுடைய சுய விவரங்களை தெரிந்துகொள்ள...

Written By:

4 போன் கால்கள் போதும்...உங்களுடைய சுய விவரங்களை தெரிந்துகொள்ள...

வெறும் நான்கு போன் கால்கள் மூலமாகவே உங்களுடைய சுய விவரங்களை தெரிந்துகொள்ள முடியும் என MIT ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள MIT ஆராய்ச்சியாளர்கள், பெரும்பாலான மக்களின் தகவல்கள் நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு டெலிபோன் நெட்வொர்க், உள்ளூர் ரேடியோ போன்றவை. இவற்றின் மூலமே சராசரி மனிதனின் சுய விவரங்களை எளிதில் தெரிந்துகொள்ளமுடியும் என அறிவித்துள்ளது.

இதை உறுதிசெய்ய இவர்கள் மொத்தம் 1.5 மில்லியன் மக்களின் தகவல்களை 15 மாதங்களாக சேகரித்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot