ஜூன் 2016 : அமெரிக்க - ஜப்பான், 'நேருக்கு நேர்'..!

|

வழக்கமாக யுத்தம் ஒன்று நடந்தால் அதை ரசிக்க முடியாது. ஆனால், சில யுத்தங்கள் அதற்கு விதிவிலக்கு என்று கூறலாம். அப்படியாக, உலகமே நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் படியாக ஒரு 'மோசமான' யுத்தம் நடக்க இருக்கிறது.

அது என்ன யுத்தம்..? அதன் பின்னணி என்ன..? போன்ற தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஜப்பான் :

ஜப்பான் :

ரோபோட் தயாரிப்பு உலகின் முடிசூடா மன்னனாகவும், நம்பர் ஒன் ஆகவும் திகழ்கிறது - ஜப்பான்..!

சவால் :

சவால் :

அப்படியான ஜப்பானிடம், மாபெரும் ரோபோட் ஒன்றை தயாரித்த அமெரிக்கா போட்டிக்கு தயாரா என்று சவால் விடுத்து இருந்தது.

ஏற்றுக்கொண்டது :

ஏற்றுக்கொண்டது :

ரோபோட் தயாரிப்பு கில்லாடிகளிடமே சவால் விட்டால் அவர்கள் சும்மா இருப்பார்களா என்ன...? ஆக, ஜப்பான் அமெரிக்காவின் சவாலை ஏற்றுக்கொண்டது.

சினிமா பாணி :

சினிமா பாணி :

யுத்தத்தில் கடைசி வரை தாக்குப்பிடித்து, பிழைத்து நிற்கும் ரோபோட் தான் வெற்றி அடையும் என்ற சினிமா பாணியில் இந்த யுத்தம் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2016 :

ஜூன் 2016 :

இதன் மூலம் உலகின் முதல் 'மெகாபாட்' யுத்தமானது வரும் ஜூன் 2016-ஆம் ஆண்டு நடக்க இருக்கிறது.

மெகாபாட் :

மெகாபாட் :

அமெரிக்காவின் சார்பாக யுத்தம் செய்ய தயார் செய்யப்படும் ரோபோட் - மெகாபாட் (Megabot) ஆகும்..!

குராடாஸ் :

குராடாஸ் :

ஜப்பான் சார்பாக ரோபோட்டிக்ஸ் ஜாம்பவான்களால் யுத்தததிற்கு தயார் செய்யப்படும் ரோபோட் - குராடாஸ் (Kuratas) ஆகும்.

உயரம் :

உயரம் :

அமெரிக்கா மற்றும் ஜப்பானை நாட்டை சேர்ந்த இரண்டு ரோபோட்களும் சுமார் 15 மற்றும் 13 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பலம் :

பலம் :

மேலும் இரண்டுமே ஸ்டீல் க்வாண்டம் சூட் (steel gundam suit) மூலம் பலம் பொருத்தப்பட்டுள்ள இதனுள் ஒன்று அல்லது இரண்டு பைலட்கள் இயக்கும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு :

வாய்ப்பு :

துப்பாக்கிகள் மட்டுமின்றி ரோபோட்கள் கைகளில் மாபெரும் சுழலும் அறுவைகள் கொண்டிருப்பதால் யுத்தத்தின் போது ஒன்றை ஒன்று துண்டு துண்டாக வெட்டி சாய்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்கா :

அமெரிக்கா தங்கள் ரோபோட்டை காட்டி ஜப்பானுக்கு சவால் விடுத்த வீடியோ..!

ஜப்பான் :

அமெரிக்காவின் சவாலை ஏற்று பதிலுக்கு ஜப்பான் வெளியிட்ட வீடியோ..!

மேலும் ரோபோட்டிக்ஸ் பற்றி படிக்க :

மேலும் ரோபோட்டிக்ஸ் பற்றி படிக்க :

<strong>மனித இனம் அழியும் - ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கம்..!</strong>மனித இனம் அழியும் - ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கம்..!

<strong>ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!</strong>ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

<strong>டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ் பட பாணியில் காராக மாறும் ரோபோட்..!</strong>டிரான்ஸ்ஃபார்‌மர்ஸ் பட பாணியில் காராக மாறும் ரோபோட்..!

<strong>அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!</strong>அசத்தும் சாமுராய் ரோபோட் : 'வாய் பிளக்க வைக்கும்' வீடியோ..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
June 2016 America and Japan to face off in giant robot combat. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X