ஜூடி : ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார், வருகிறது பெரிய சிக்கல்.!

|

நகரத்தில் ஒரு புதிய அச்சுறுத்தல் கிளம்பி உள்ளது. ஜூடி என்று அழைக்கப்படும் தீம்பொருள் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்களை மோசமாக பாதிக்கின்றது. மில்லியன் கணக்கான தொலைபேசிகளை அதை வீழ்ச்சியடைய செய்துள்ளது என்று செக் பாயிண்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இது வைரஸ்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீம்பொருள்களை கண்காணிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் ஒரு நிறுவனமாகும். உண்மையில் மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாக இருக்கும் இந்த தா ஜூடி என்றால் உண்மையில் என்ன.? ஜூடி என்ன பாதிப்பை ஏற்படுத்தும்.?

ஜூடி பற்றி கவலைப்பட வேண்டுமா.!?

ஜூடி பற்றி கவலைப்பட வேண்டுமா.!?

வழக்கமான ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் உள்ள பல தீம்பொருள் போலல்லாமல், இது உண்மையில் கூகுளின் சொந்த பிளே ஸ்டோரில் பரவுகிறது. எனவே நீங்கள் ஜூடி பற்றி கவலைப்பட வேண்டும், ஜூடியிலிருந்து உங்கள் தொலைபேசி பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை கவனத்தில் நிச்சயம் கொள்ள வேண்டும்.?

ஜூடி தீம்பொருள் என்றால் என்ன?

ஜூடி தீம்பொருள் என்றால் என்ன?

செக் பாயிண்ட் நிறுவனம் வழங்கியுள்ள ஜூடி பற்றிய தகவல்களின் கீழ் மே 25 அன்று ஒரு வலைப்பதிவு இடுகையில், சமீபத்தில் செக் பாயிண்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூலம் இந்த தீம்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "கூகிள் ப்ளே - கூகிள் உத்தியோகபூர்வ பயன்பாட்டு ஸ்டோரில் மற்றொரு பரவலான தீம்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் - "ஜூடி "எனப்படும் தீம்பொருள், ஒரு கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 41 பயன்பாடுகளில் கண்டறியப்பட்ட ஒரு தானியங்கி கிளிக் ஆட்வேர் ஆகும்.

மிகவும் பயங்கரமான பகுதி என்னவென்றால்

மிகவும் பயங்கரமான பகுதி என்னவென்றால்

ஜூடி பற்றிய மிகவும் பயங்கரமான பகுதி என்னவென்றால் இது ஏப்ரல் 2016 முதல் பயன்பாட்டு குறியீட்டில் மறைந்து கிடந்து வருகிறது என்பது தான். அதாவது "4.5 மில்லியன் மற்றும் 18.5 மில்லியன்" இடையிலேயான பதிவிறங்கள் செய்யப்பட்ட ஆப்ஸ்களில் இது மறைந்துள்ளது மற்றும் இந்த மால்வேர் மூலம் எத்தனை கருவிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற மதிப்பீடு இல்லை, ஆனால் நிச்சயம் பெரிய எண்ணிக்கை வெளியாகலாம்.

ஜூடி ஒரு தொலைபேசியில் தொற்றும் போது என்ன நடக்கிறது?

ஜூடி ஒரு தொலைபேசியில் தொற்றும் போது என்ன நடக்கிறது?

ஜூடி ஒரு ஆட்வேர் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு தொலைபேசியில் தொற்றி விட்டால் போலி விளம்பரத்தை கிளிக் செய்வதன் மூலம் அதன் எஜமானர்களுக்கு பணம் சம்பாதிக்க அனுமதிக்கும்.

பயன்பாட்டை இணைக்கிறது

பயன்பாட்டை இணைக்கிறது

எடுத்துக்காட்டுக்கு ஒரு பயனர் பிளே ஸ்டார் மூலம் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்தால், மறுபுறம் இந்த தொற்று ஏற்படுகிறது. ஒரு போனை தொற்றிய பிறகு, அதன் படைப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் கட்டுப்பாட்டு & கட்டளை மையத்திற்கு குறிப்பிட்ட பயன்பாட்டை இணைக்கிறது. கூகுள் பிளேவின் பாதுகாப்பை பைபாஸ் செய்ய ஹேக்கர்கள் பாதிக்கப்பட்ட சாதனத்திற்கு இணைப்புகளை உருவாக்கி கான் முள்ளம் பிளே ஸ்டோரில் நுழைகின்றனர்.

படைப்பாளர்களுக்கு பணம்

படைப்பாளர்களுக்கு பணம்

எந்தவொரு பயனரின் தகவலையும் ஜூடி திருடவில்லை. அதற்கு பதிலாக, போலி விளம்பரங்களை உருவாக்க போனைப் பயன்படுத்தி அதன் படைப்பாளர்களுக்கு பணம் சம்பாத்தி தருகிறது. அதற்காக நீங்கள் ஜூடி பற்றி கவலைப்பட கூடாது என்று அர்த்தம் இல்லை. இந்த தீம்பொருள் மிகவும் சிக்கலானது, அதன் வடிவமைப்பால் தெளிவாக கூகுள் பாதுகாப்பை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் ஜூடி ஒருவேளை பயனர்களிலிருந்து எதையும் திருடவில்லை என்று தான் தெரிகிறது. ஆனால் திருடலாம்.

தனிப்பட்ட விவரங்களை எளிதாக திருடலாம்

தனிப்பட்ட விவரங்களை எளிதாக திருடலாம்

ஒரு இரகசிய நுழைவாயில் மூலம் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் தீம்பொருள் சேவையகத்திற்கும் இடையே இது உருவாக்கப்படுகிறது என்பதால் ஒரு தொலைபேசியில் இருந்து கடன் அட்டை தகவல் மற்றும் கடவுச்சொற்களை போன்ற தனிப்பட்ட விவரங்களை எளிதாக திருடலாம்.

நீங்கள் ஜூடி பற்றி கவலைப்பட வேண்டுமா?

நீங்கள் ஜூடி பற்றி கவலைப்பட வேண்டுமா?

நிச்சயமாக. தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களிடம் இருந்து கூகுள் பிளே ஸ்டார் ஸ்கேன் செய்வதாக கூகுள் கூறி இருப்பினும், இந்த விஷயத்தில் கூகுளிஜன் பவுன்சர் பாதுகாப்பு தோல்வி அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆக பயன்பாடுகள் பதிவிறக்குவதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதை கண்டறிய இதுவரையிலாக வேறு எந்த கருவியும் (டூல்) இல்லை என்பதும் ஜூடி ஒரு அறியப்பட்ட டெவலப்பரிடம் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Judy malware infects millions of Android phones: What is it and does it affect you? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X