Just In
- 45 min ago Apple-னா சும்மாவா.. iPhone 16 Pro போனில் புது பவர்புல் அம்சம்.. இனி இது போன் இல்லை.. குட்டி கம்ப்யூட்டர்..
- 1 hr ago நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Poco போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 1 hr ago ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!
- 2 hrs ago அவசரப்பட்டு வேறெந்த போனும் வாங்கிடாதீங்க.. புது Samsung போன் வருது.. கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்குங்க..
Don't Miss
- Finance பெங்களூரில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும்.. டிராபிக்கில் செய்ற வேலையா இது டிரெண்டிங் வீடியோ
- Automobiles இப்ப விக்கிறதுலாம் ஒரு காரானு கேப்பீங்க.. ஜியோமி முதல் மின்சார கார் அவ்ளோ தரமா இருக்கு.. விலையும் அதிகம் இல்ல!
- News ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட போகும் சின்னம் எது தெரியுமா? அவரே கொடுத்த பதில் இதுதான்
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Movies Inimel song release: வெளியானது இனிமேல் பாடல்.. உலகநாயகன் கொடுத்த சர்ப்ரைஸ்!
- Sports IPL 2024 Schedule - ஆர்சிபி அணி விளையாடும் போட்டிகள்.. சிஎஸ்கே உடன் 2வது போட்டி எப்போது?
- Lifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கும்...
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
கூகுளின் பிரேசில் தலைவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
பிரேசில் நீதிமன்ற கூகுளின் பிரேசில் தலைவரான பாபியோ ஜோஸ் சில்வா கொயல்கோவை கைது செய்ய பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதாவது கூகுளின் யுடியூப்பில் வரும் வீடியோக்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அதுபோல் ஒவ்வொரு நாளும் இந்த யுடியூப்பில் புதுப்புது வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் பிரேசிலில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அல்சிடஸ் பெர்னல் என்பவரைப் பற்றிய இரு வீடியோக்கள் யுடியூப்பில் வந்திருக்கின்றன. மேலும் அவரைப் பற்றி தாக்கும் வகையில் அந்த வீடியோக்கள் வந்திருக்கிறன. எனவே இந்த வீடியோக்கள் பிரேசிலில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதி அந்த வீடியோக்களை யுடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூகுளுக்கு ஏற்கனவே பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதை கூகுள் செய்யவில்லை. அதனால் அல்சிடஸை கைது செய்ய மட்டோ க்ராசோ டு சோல் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி பால்வியோ பெரன் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் 24 மணி நேரத்திற்கு அந்த மாநிலத்தில் யுடியூப் வீடியோக்கள் தடை செய்யப்படவும் உத்தரவிட்டிருக்கிறார்.
ஆனால் கூகுளின் தலைவரை கைது செய்ய எந்தவித அதிகாரப்பூர்வ கட்டளையும் வரவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470