Home
News

இந்தியா : ஜிவி மொபைல்ஸ் 5 புதிய 4ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

இந்திய சந்தையில் ஜிவி மொபைல்ஸ் உற்பத்தியாளர் 5புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளனர், மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை ரூ.3,333 முதல் ரூ.6,599 வரை உள்ளது.

By Prakash

இந்திய சந்தையில் ஜிவி மொபைல்ஸ் உற்பத்தியாளர் 5புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளனர், மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை ரூ.3,333 முதல் ரூ.6,599 வரை உள்ளது.

மக்களுக்கு தகுந்தபடி குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளது என ஜிவி மொபைல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பங்கஜ் அனந்த் தகவல் தெரிவித்தார், மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் பிஐஎஸ் அங்கீகாரம் பெற்றவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனர்ஜி இ3:

எனர்ஜி இ3:

ஜிவி மொபைல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எனர்ஜி இ3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜி வோல்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்ததை கொண்டுள்ளது. அதன்பின் 4ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 512எம்பி ரேம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.0-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த எனர்ஜி இ3 ஸ்மார்ட்போன் 5எம்பி பின்புற கேமரா மற்றும் 2எம்பி முன்புற கேமரா இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் 1800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். கருப்பு, தங்கம் மற்றும் நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். அதன்பின் ரூ.3,333 விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

எனர்ஜி இ12:

எனர்ஜி இ12:

எனர்ஜி இ12 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜி வோல்ட் மற்றும் ஆண்ட்ராய்டு வி7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் 8ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 1ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம். 4.0-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5எம்பி பின்புற கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது எனர்ஜி இ12 ஸ்மார்ட்போன். அதன்பின் 2300எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,699ஆக உள்ளது.

ப்ரைம் 300:

ப்ரைம் 300:

ப்ரைம் 300 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜி வோல்ட் மற்றும் ஆண்ட்ராய்டு வி7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது, 5.1-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 8ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 1ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம்.

இவற்றின் பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இவற்றின் விலை ரூ. 4,999ஆக உள்ளது.

ப்ரைம் 390:

ப்ரைம் 390:

ப்ரைம் 390 பொதுவாக 4ஜி வோல்ட் மற்றும் ஆண்ட்ராய்டு வி7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது, 5.0-இன்ச் டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 16ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 1ஜிபி ரேம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இவற்றின் பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் 2400எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இவற்றின் விலை ரூ. 5,799ஆக உள்ளது.

கிராண்ட் 3000:

கிராண்ட் 3000:

இந்த கிராண்ட் 3000 ஸ்மார்ட்போன் பொதுவாக விரல் அச்சு சென்சார், 4ஜி வோல்ட் மற்றும் ஆண்ட்ராய்டு வி7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது, குவாட்-கோர் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் 5.5-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இவற்றின் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் 3000எம்ஏஎச்
பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இவற்றின் விலை ரூ. 6,599ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Jivi Mobiles launches 5 new 4G smartphones in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X